சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் வடக்குப்பட்டி இராமசாமி.இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இவர்களுடன், மாறன், சேசு,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ்,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.
உதயநிதி, கீர்த்திசுரேஷ்,வடிவேலு, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாமன்னன். இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜூன் 29 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய படமாக இருந்தது. திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற்றதையடுத்து ஜூலை 27 ஆம் தேதி
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா.நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் லத்தி.இது விஷாலின் 32 ஆவது படம். இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
கார்த்தி நடித்த தேவ் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவரும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருப்பவர் ஆர்.ஜே.விக்னேஷ். இவர் ப்ளாக்ஷீப் என்கிற இணையதள தொலைக்காட்சியை (யூ டியூப் சேனல்) நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார். இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் புகழ்பெற்றிருக்கும் அந்நிறுவனம் தற்போது நட்டத்தில் இயங்கிவருகிறதாம். இதில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்,துருவ்விக்ரம்,பாபிசிம்ஹா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் மகான். இப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்கடுத்து விக்ரம் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்ஃபான்பதான் உள்லிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். அந்தப்படத்தின்
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டான்”. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா
சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டு பாராட்டியது நினைவுக்கூறத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய
சிம்பு நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாகிவிட்டது. ஆனால், நேற்று மாலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒரு திகில் படத்தின் திரைக்கதையை ஒத்திருந்தது என்கிறார்கள். இன்று படம் வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவு எல்லாம் நடந்தது. சென்னையில் முன்பதிவு அமோகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிறைய





















