Home Posts tagged Kalaignar TV (Page 2)
சினிமா செய்திகள்

கேரள முதல்வரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் – தமிழில் வெளியிடுகிறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான யாத்ரா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திரமாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அப்படம் உருவானது. அதனைத் தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒன்
சினிமா செய்திகள்

களமிறங்கிய கலைஞர் தொலைக்காட்சி – திரைத்துறை மகிழ்ச்சி

தமிழ்த்திரைப்படங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வியாபாரம் என்பது முக்கியமான ஒன்று. படத்துக்குச் செலவாகும் தொகையில் பெரும்பங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் கிடைக்கும் என்பது பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுப்பவர்களின் கணக்கு. தமிழில் சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகள் படங்களை விலைக்கு வாங்கிவந்தன. கடந்த பல ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சியும்
சினிமா செய்திகள்

மீண்டும் களமிறங்கிய கலைஞர் டிவி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

தொலைக்காட்சிகள் அதிகரித்த பிறகு திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு. ஆனால் திரைப்பட வியாபாரத்தின் மேலும் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வந்த பிறகு திரைப்படத்துறைக்கு ஒரு மறுமல்ர்ச்சி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய போது திரைப்படத்துறைக்குப் பொற்காலம் எனலாம். போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை அதிக