குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜுமுருகன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. கார்த்தி தற்போது நடித்துவரும் சர்தார் திரைப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இப்படத்தின்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. துவக்கத்திலிருந்தே எக்கச்சக்க சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது. படத்துக்காக கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தால் படப்பிடிப்பு நின்றது. கொரோனாவினால் எக்கச்சக்க மாறுதல்களைச் சந்தித்தது. அதோடு,
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. துவக்கத்திலிருந்தே எக்கச்சக்க சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது. படத்துக்காக கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தால் படப்பிடிப்பு நின்றது. கொரோனாவினால் எக்கச்சக்க மாறுதல்களைச் சந்தித்தது. அதோடு,
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் அவரது கட்சியினரும் அங்கங்கே நற்பணிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், கமல் தற்போது நடித்துவரும் விக்ரம் படத்தின் குழுவினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாட சிலசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்நிகழ்வுக்கான அழைப்பு
ஷங்கர் இயக்கத்தில் கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. இதனால்
கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. இதனால் கமல்,விக்ரம் படத்தில் நடிக்கப்
கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. பல்வேறு சிக்கல்கள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.இதனால், கமல் ஒரு புதியபடத்தில் (விக்ரம்) நடிக்கப் போய்விட்டார்.இயக்குநர் ஷங்கரும் தெலுங்குப்படம் இயக்கப்போனார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா
இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா முதல்முறையாக இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்தப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.இந்த நிலையில், ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிறப்பு
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி படப்பிடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் கொரோனா சிக்கல் தொடங்கியதால் இந்தியன் 2 படமும் அதில் மாட்டிக்கொண்டது. அதனால் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்துக்கும்
திருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர், கறுப்பு நிறம் என்பதால் பிரபலமாக முடியாது என்று பலரால் விமர்சிக்கப்பட்ட





















