September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 84)

விமர்சனம்

விமர்சனம்

கேம் ஓவர் – திரைப்பட விமர்சனம்

பெற்றோரை விட்டு விட்டு ஒரு பெரிய வீட்டில் வேலைக்கார அம்மா துணையுடன் வசிக்கிறார் தாப்சி வீடியோகேம் உருவாக்கம் அவரது வேலை வீடியோகேம் விளையாடுவது அவருடைய பொழுதுபோக்கு. அவருடைய கையில் வீடியோகேம் பிளேயர் வடிவில் பச்சை குத்திக்கொள்கிறார். பச்சை குத்திக் கொண்ட இடத்தில் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் அதை
விமர்சனம்

கொலைகாரன் – திரைப்பட விமர்சனம்

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போட்டிதான் சுவாரசியமாக இருக்கும் ஆனால் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் நடக்கும் போட்டியையும் சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்பதுதான் கொலைகாரன். ஒரு கொலைவழக்கை விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி அர்ஜூன். அந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று சரணடைகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி சரணடைவதில் தொடங்கும் படம் மெதுவாக நகரத் தொடங்கி கொஞ்சம்
விமர்சனம்

7 (செவன்) – திரைப்பட விமர்சனம்

என் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். காணாமல் போனவர் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால் அவர்கள் மூவரையும் யாரென்றே தெரியாது என்கிறார். நான்காவதாக வந்த ஒரு பெண் அவரைச் சுட்டுக் கொல்ல முயல்கிறார். அந்த
விமர்சனம்

என்.ஜி.கே – திரைப்பட விமர்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்
விமர்சனம்

நட்புன்னா என்னான்னு தெரியுமா? – விமர்சனம்

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல். இது போதாதா? ஒரு படத்துக்கு . நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார். பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான்
விமர்சனம்

மான்ஸ்டர். – திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர். படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட
விமர்சனம்

அயோக்யா – திரைப்பட விமர்சனம்

ஒரு தப்பான காவல்துறை அதிகாரி மனம் மாறி நல்லது செய்ய முடிவெடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதுதான் அயோக்யா. ஃபிட்டான உடல், ஸ்டைலான நடை, அலட்சிய உடல்மொழி என்று கேடுகெட்ட காவல்துறை அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஷால். நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று விஷாலுக்குத் தோன்றியிருக்கும் போல. தொடக்கத்திலிருந்து திருட்டு பொய் பித்தலாட்டம் என
விமர்சனம்

கே 13 – திரைப்பட விமர்சனம்

எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம். திரைப்படத்தை சிறந்த கலையாக மட்டுமே பார்க்கக்கூடிய உதவி இயக்குநராக
விமர்சனம்

காஞ்சனா 3 – திரைப்பட விமர்சனம்

பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும். லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே இப்படக்கதையிலும்,ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஆதரித்து பாதுகாக்கிறார்.
விமர்சனம்

வெள்ளைப் பூக்கள் – திரைப்பட விமர்சனம்

சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை