September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 85)

விமர்சனம்

விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் – திரைப்பட விமர்சனம்

எல்லாப்படங்களிலும் காதல் இருக்கிறது. அவையெல்லாம், காதல் போயின் சாதலா? இன்னொரு காதல் இல்லையா? என்று கடந்து போய்க்கொண்டே இருக்கின்ற காதலாக இருக்கும். இந்தப்படம், காதலில் தொடங்கி காதலில் வாழ்ந்து காதலில் உறைந்த ஓர் காதலனின் கதை. வடநாட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தி
விமர்சனம்

ராக்கி – திரைப்பட விமர்சனம்

அமிதாப்பாச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உட்பட எல்லா முன்னணி இந்தி நடிகர்களையும் வைத்துப் படம் இயக்கியவர் கே.சி.பொக்காடியா. 1987 முதல் இன்று வரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் தயாராகி இன்று (ஏப்ரல் 12) வெளியாகியிருக்கும் படம் ராக்கி. ஸ்ரீகாந்த் நாயகனாகவும் ஈசான்யா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே
விமர்சனம்

குப்பத்து ராஜா – திரைப்பட விமர்சனம்

சென்னையிலுள்ள ஒரு குடியிருப்பை மையமாக வைத்து, அங்கு வசிக்கும் பல்வேறு விதமான ஆட்கள். அவர்களுக்குள்ளான உறவு, பிரிவு, கோபம் ஆகிய எல்லாவற்றையும் கலந்து ஒரு மார்வாரி வில்லனை வைத்து அக்மார்க் கமர்ஷியல் கதை சொல்ல நினைத்திருக்கிறார்கள். அங்கு முக்கியமான ஆள் பார்த்திபன் அவருக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் கொண்டவர் ஜீ.வி.பிரகாஷ். இவர்கள் இருவருக்கும் மோதல். அவற்றில் என்னவெல்லாம்
விமர்சனம்

உறியடி 2. – திரைப்பட விமர்சனம்

ஸடெர்லைட் போன்றதொரு நாசகார ஆலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போய் ஏராளமானோர் ஊனமாகின்றனர். அந்த ஆலையிலேயே பணியாற்றிய நாயகனும் அவருடைய நண்பர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதுதான் உறியடி 2. நாயகன் விஜயகுமார், தொடக்கத்தில் ஒரு சாதாரண வீட்டுப் பையனாக வந்து போகப்போக பெரும் புரட்சிக்காரராக மாறுகிறார். அவருடைய வேடம் வலிமையானது.அதற்குப் பொருத்தமான நடிப்பை
விமர்சனம்

குடிமகன் – திரைப்பட விமர்சனம்

நல்லா இருந்த ஒரு ஊரும் அதில் இருக்கும் ஓர் அழகான குடும்பமும் மதுவால் எப்படிச் சீரழிகிறது? என்பதை பொட்டிலடித்தாற்போல எடுத்துச் சொல்லும் படம்தான் குடிமகன். விவசாயத்தை அடிப்படைத் தொழிலகக் கொண்ட ஒரு அழகான கிராமத்துக்கு அரசியல்வாதிகளின் பணத்தாசை காரணமாக மதுபானக்கடை வருகிறது. அதை விரட்டப் போராடியும் முடியவில்லை. மாறாக ஊரே குடிக்கு அடிமையாகிறது. முடிவு என்ன என்பதைச் சொல்வதுதான்
விமர்சனம்

நட்பே துணை – திரைப்பட விமர்சனம்

கிரிக்கெட், கபடி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. இப்போது ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது நட்பே துணை. நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக உள்ள ஓரிடத்தை பன்னாட்டு நிறுவனமொன்றிற்குத் தாரை வார்க்க அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன. அதை எளிய மனிதர்கள் ஒன்று கூடி முறியடிக்கிறார்கள். அது எப்படி? என்பதுதான் கதை. ஜாலியான பையன், காதலுக்காக பெண்
விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் – திரைப்பட விமர்சனம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்… ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் குறிப்பாக மிட்நைட்டுகளில் பேசிக்கொண்டேஏஏஏ
விமர்சனம்

ஐரா – திரைப்பட விமர்சனம்

நயன்தாராவின் ஐரா படம் குறித்து எழுத்தாளர் கொற்றவை எழுதியுள்ள விமர்சனம்…. ஐரா – இதுவரை நான் பார்த்து நொந்து கொண்ட முட்டாள் தனமான படங்களில் ஐராவுக்கே முதலிடம். நயந்தாராவின் தீவிர ரசிகை நான்! ஒருவருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்வதில்லை என்னும் அரசியல் கொள்கையையும் கடந்து நான் இப்படி சொல்ல காரணம் உண்டு. ஆண் மைய சுரண்டல்வாத துறையில் பல்வேறு இன்னல்களைக் கடந்து ஓர் ஆளுமையாக
விமர்சனம்

எம்பிரான் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரெஜித்மேனன் இளம் மருத்துவர். அவருக்கு தூக்கத்தில் ஒரே மாதிரியான கனவு தினமும் வருகிறது. அந்தக்கனவில் அவருக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு பெண் பின் தொடர்கிறார். அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் கனவாகவே வருகின்றன. அதனால் தூங்கமுடியாமல் தவிக்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பதுதான் கதை. திகில் படத்துக்குரிய கதை என்றாலும் அதை அழகிய காதல்கதையாகச் சொல்ல
விமர்சனம்

அகவன் – திரைப்பட விமர்சனம்

திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார். ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று