கிராமமொன்றில் இயற்கை மண்புழு உர உற்பத்தி செய்துகொண்டு மக்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறார் உதயநிதி. அந்தப்பகுதியிலுள்ள அரசு கிராம வங்கியின் மேலாளராக வருகிறார் தமன்னா. உதயநிதி வாங்கிய கால்நடைக் கடன்களைத் திருப்பிக்கட்டாமல் இருக்கிறார். அதைக் கேட்கப் போய்
விமர்சனம்
பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையாகவும் கண்களில் கண்ணீரோடு காணவேண்டிய கட்டாயத்தில்
பிறக்கும்போதே அம்மாவை இழந்து அப்பா வளர்ப்பில் வளரும் கார்த்தி, பணம் மட்டும்வாழ்க்கையில்லை பயணங்களிலிருக்கிறது வாழ்க்கை என்று உற்சாகமாக நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. சிறுவயதில் அப்பாவிட்டுவிட்டுப் போய்விட கஷ்டப்பட்டு அம்மா வளர்த்த பெண் ரகுல்பிரீத்சிங். அமெரிக்காவில் பெரும்தொழிலதிபராக இருக்கிறார். ஆண்கள் மேல் வெறுப்பாக இருக்கிறார். இவ்விருவருக்குமான காதல்
ஒரு குடியிருப்பில் வசிக்கும் எல்லோருக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள் நாயகன் சந்தானமும் அவரது மாமா நான்கடவுள் ராஜேந்திரனும். மதுக்குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சகிக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் எடுக்கும் முடிவால் சந்தானமும் நான்கடவுள் ராஜேந்திரனும் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். தாடி மீசையுடன் புதிய தோற்றத்தில் படம்
மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,,
தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் பார்த்த கதை. கதைப்படி இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு என்பதால் படத்தின் பெயருக்கேற்ப ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் சிம்பு. அறிமுகக் காட்சியிலேயே அவருடைய அதிரடி தொடங்குகிறது படமெங்கும் அது தொடர்கிறது. கடைசிக்காட்சியில் உருக்கமாகப் பேசி
நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா. அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம். பிரபுதேவாவைப் பற்றி
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை. இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன்
2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.























