நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில்
செய்திகள்
நடிகர் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கிஸ் படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்
டாஸ்மாக் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.ஆகாஷ் பாஸ்கரனின் 2 கைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியனவற்றை அமலாக்கத்துறையினர்
தக் லைஃப் படம் வெளியானவுடன் சில நாட்களிலேயே அதாவது ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் சிம்பு.அந்தப்படத்துக்கு ஒரு மாதம் முன்னால் பூஜை போடப்பட்டுவிட்டது.அப்படத்தில் நாயகியாக கயாடு லோகர், நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம், இசையமைக்க சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம்
வெற்றிமாறனின் இயக்கத்தில் 2018 இல் வெளியான படம் ‘வடசென்னை’. 80-களின் வடசென்னையையும்,துறைமுகத்தையும் சுற்றி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும், அரசியலையும் இதில் படமாக்கியிருப்பார் வெற்றிமாறன். அன்பு, ராஜன், செந்தில், குணா என நான்கு முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்ட இந்தக் கதையில் அன்புவாக தனுஷ் நடிக்க, ராஜனாக அமீர் நடித்திருந்தார். பல நேர்காணல்களில் வெற்றிமாறன், வடசென்னை
தனுஷின் இட்லிகடை,சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் மற்றும், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் மே 16 அன்று சோதனை நடத்தினர். அப்போது,விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம்
கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ்
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள்
தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது. இந்தப்பாடல் புகழ் பெற்ற அளவுக்கு சர்ச்சையையும் சந்தித்தது. அதற்குக் காரணம், இந்தப்பாடலை முதலில் பாடியவர்
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மொழி. ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம்.எசு.பாசுகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு கே.வி.குகன், இசை வித்யாசாகர். படத்தொகுப்பு மு.காசிவிசுவநாதன். பிரகாஷ் ராஜே இந்தப்படத்தைத் தயாரித்திருந்தார்.




















