Home செய்திகள் Archive by category சினிமா (Page 63)

சினிமா

சினிமா செய்திகள்

நடுங்க வைக்கும் படம் நயமான காதலும் உண்டு – இயக்குநர் அகமத் பேட்டி

வாமனன்,என்றென்றும் புன்னகை,மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் இறைவன். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தை
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் சினேகா – அக்டோபரில் படப்பிடிப்பு

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில்
சினிமா செய்திகள்

சித்தப்பா மூலம் காய் நகர்த்தல் – விஜய் மகன் இயக்குநரான கதை

ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத்தொழில்நுட்பங்கள்
சினிமா செய்திகள்

மணிரத்னம் கமல் படத்திலிருந்து விலகினார் சிம்பு – காரணம் என்ன?

சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து
சினிமா செய்திகள்

கவின் திருமண வரவேற்பு – 150 பிரபலங்கள் பேர் பங்கேற்பு

தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால்,நடிகர் கவினுக்கென தனி இரசிகர் வட்டம் மட்டுமல்லாமல்,
சினிமா செய்திகள்

லால் சலாம் சிக்கல் – தவிக்கும் ரஜினி

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா
சினிமா செய்திகள்

நடுங்க வைத்த நயன்தாரா – மனம் நொந்த படக்குழு

நடிகை நயன்தாரா தற்போது புது இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நயன்தாரா -75 என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீ
சினிமா செய்திகள்

பிரிந்த கணவரை நினைத்து ஏங்கும் சமந்தா?

தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் போய் முன்னணி நடிகையாகி மீண்டும் தமிழுக்கு வந்து இங்கும் முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றிருப்பவர் சமந்தா. செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

வணங்கான் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றார் சுரேஷ்காமாட்சி

நடிகராக அறியப்பட்ட அருவிமதன் இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கியுள்ள படம் நூடுல்ஸ். ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படத்தை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியிருப்பதாவது…. நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய
சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணம் நடந்தது – வரவேற்பு நிகழ்வு விவரம்

விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில்