தடையறத்தாக்க படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்திருந்தார் அருண்விஜய். அப்படம் வெற்றி பெற்றதோடு அருண்விஜய்க்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் `தடம்’. இந்தர்குமார் தயாரிப்பில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தான்யா,வித்யா,
சினிமா
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்நாயகியாக ஓவியா நடித்துள்ளார். பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய நட்புகள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும்
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அந்தப்படத்தின் மொழிமாற்றுதான் ‘வர்மா’. பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. 2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தைத்
விஜய் அஜீத் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. எல்லோருக்கும் கையில் கைபேசியும் ட்விட்டர் கணக்கும் இருந்தால் போதும் என்பதால் மிகத் தாரளமாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பிப்ரவரி 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் விஸ்வாசம் படம் சுமார் 73 கோடிவரை வசூல் செய்துவிட்டதென்றும், இது விஜய்யின் மெர்சல் பட வசூலை முந்திவிட்டதென்றும் சொன்னார்கள். இந்தத் தகவலை,
திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பிப்ரவரி 6,2019 அன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், ராஜா, அபினேஷ்
பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர். இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா பிப்ரவரி 2,3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது… இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்),
அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சனவரி 10 அன்று
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. 2 ஆவது நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 3,2019) இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடினார்கள். ஹங்கேரி
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்துக்காக டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ராணிப்பேட்டையிலுள்ள டிஜிட்டல் பேனர் பிரின்டிங் செய்யும் கடையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்மன்ற தலைவர் மச்சிமதன் இருதினங்களுக்கு முன்பு கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மச்சி மதன் அங்கிருந்தவர்களிடம்























