Home செய்திகள் Archive by category சினிமா (Page 271)

சினிமா

சினிமா செய்திகள்

விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். மல்ட்டி ஸ்டார்ஸ் படம் என்பதால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் தனது
சினிமா செய்திகள் டிரைலர்

சிம்பு பட முன்னோட்டம் வெளியானது

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் `வந்தா ராஜாவா தான் வருவேன்.’ இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் மொழிமாற்று. இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஏ.வெங்கடேஷின் நேத்ரா படத்தை வெளியிடுகிறார் நடிகர் தியாகராஜன்

விஜய், சிம்பு, சரத்குமார்,அர்ஜூன் உட்பட பல நாயகர்களின் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தற்போது கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. கனடா வாழ் தமிழர் பரராஜசிங்கம் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வினய்யும், தமனும் நாயகர்களாக நடிக்கின்றனர். நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட வெளியீட்டு தேதி இதுதான்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜித்துஜில்லாடி. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின். முதல்பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இன்றுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத். தேதி பற்றிய
சினிமா செய்திகள்

விஸ்வாசம் இயக்குநர் சிவாவின் அடுத்த கதாநாயகன் இவர்தான்

2011 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதைத் தொடர்ந்து அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் அண்மையில் வெளியான விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்கள் சிவா இயக்கத்திலேயே நடித்த அஜீத், இப்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்த படமும் அவருடைய இயக்கத்திலேயே அஜீத் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால்
சினிமா செய்திகள் நடிகர்

அதிகச் சம்பளம் கேட்ட ரஜினி – அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே லைகா தயாரிப்பில் 2.ஓ படத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்தப்படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு
சினிமா செய்திகள்

மூத்த நடிகையுடன் ஜோடி சேரும் தனுஷ் ஏன்?

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் அசுரன்.இந்தப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியரைத் தேர்வு செய்துள்ளனர். இவர் தனுஷை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை அவர். இப்போது முதல் தடவையாக
சினிமா செய்திகள்

எனக்கு ரஜினியைப் பிடிக்கக் காரணம் இவர்தான் – திருமணம் பாடல் விழாவில் சேரன் வெளிப்படை

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைத் தொடர்ந்து சேரன் எழுதி இயக்கிருக்கும் படம் திருமணம். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது
சினிமா செய்திகள் நடிகர்

நல்லா இருந்த சிம்புவ ஊதிக் கெடுத்தது யாரு?

சில நாட்களுக்கு முன், ரசிகர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்திருந்தார். அது…. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய்ப் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கிப்படம்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் அடுத்த பட வெளியீட்டுத் தேதி உறுதியானது

மாரி 2 படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த படம் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இப்படம் 2018 தீபாவளி