சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிரடி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அடுத்து இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Posts