Home Posts tagged Pandiraj
விமர்சனம்

பரிமளா அண்ட் கோ – திரைப்பட விமர்சனம்

அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது. ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில்
செய்திக் குறிப்புகள்

பாண்டிராஜின் தொடர்வெற்றிக்குக் காரணம் இதுதான் – மிஷ்கின் வெளிப்படை

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ. தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம்நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில்
சினிமா செய்திகள்

சூர்யா 48 படத்தில் இயக்குநர் மாற்றம் – புதிய தகவல்

சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பாண்டிராஜ் இணையும் அடுத்த படத்தில் சிக்கலா? – என்ன நடக்கிறது?

ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்தது.இப்போது வரை சுமார் 75 கோடி வசூல் செய்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது.
சினிமா செய்திகள்

பாண்டிராஜ் விஜய்சேதுபதி கூட்டணியில் மணிகண்டன் – புதிய தகவல்

ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,இந்தப்படம் நல்ல வசூலைப்
விமர்சனம்

தலைவன் தலைவி – திரைப்பட விமர்சனம்

மணமுடிப்பதற்காகப் பார்த்த பெண் நித்யாமேனனை காதலித்து மணம் புரிகிறார் விஜய்சேதுபதி.கல்யாணம் ஆன பின்பு எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை உட்பட எல்லா விசயங்களும் நடக்கின்றன.அதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிய நேர்கிறது.பிரிந்தவர்கள் கூடினார்களா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. தான் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்காக
செய்திக் குறிப்புகள்

தலைவன் தலைவி படத்தால் மணமுறிவுகள் குறையும் – பாண்டிராஜ் உறுதி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘தலைவன் தலைவி’.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினரின்
சினிமா செய்திகள்

பாண்டிராஜ் விஜய்சேதுபதி இணையும் படம் – சம்பள விவரங்கள்

தற்போது கைவசம் இருக்கும் ஏஸ்,டிரெயின் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. அவற்றைத் தொடர்ந்து அவர் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று தெலுங்கு இயக்குநர் ராம்கோபால்வர்மா இயக்கும் படம்.இன்னொன்று பாண்டிராஜ் இயக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தை சத்யஜோதி
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – தள்ளிப் போனது தயாரிப்பாளர் ஆசை

விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருகின்றன. டிரெய்ன் படத்தின்
சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி – புதிய பட விவரம்

ஜெயம்ரவி இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர்,புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை தவிர மோகன்ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம்ரவி. அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ்