தெலுங்கின் முன்னணி நடிகர்களி்ல் ஒருவரான தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் “பாம்”. இதில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரோடு, காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.சாம் இயக்கத்தில்,தேவ்,தேவிகா,படவா கோபி,ஆகாஷ் பிரேம்குமார்,பிரவீன்,நித்தி பிரதீப், திவாகர்,யுவராஜ்,விஜே நிக்கி,தீபிகா,தீப்சன்,சுப்ரு, சுவாதி நாயர்,பூஜா ஃபியா,சுபா கண்ணன்,கலைக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் யோலோ. இப்படத்துக்கு,ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை – சகிஷ்னா சேவியர்,படத்தொகுப்பு – ஏ.எல். ரமேஷ்,கலை இயக்கம் – எம்.தேவேந்திரன்,கதை – ராம்ஸ் முருகன்,சண்டை –
காவல்துறை அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்.அதேநேரம் ஒரு கொலை செய்ததாகச் சொல்லி ஓர் இளைஞர் சரணடைகிறார்.அதைப் பற்றி விசாரித்தால் அவர் கொலை செய்ததாகச் சொன்னவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்லவேண்டும்? என்கிற கேள்விக்கான விடையாக குற்றம் புதிது படம் இருக்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், அதற்கென பக்காவாக
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.அண்மையில் வெளியான படத்தின்
1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன. அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம். அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த
வீரதீரசூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. ஆனால்,இன்னும் அந்தப்படம் தொடங்குவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால்? அப்படம்
நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம், இயக்குநர் கார்த்தியோகியின் ப்ரோகோடு திரைப்படம் ஆகிய ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன்,
இயக்குநர் எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் படம் அந்த ஏழு நாட்கள்.இப்படத்தில், கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன்,
நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் பூசையும் ஜூலை 14 அன்று நடைபெற்றது. நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து























