September 28, 2026
Home Articles posted by cadmin (Page 61)
சினிமா செய்திகள்

தீபாவளிக்கு ட்யூட் வெளியாகிறது எல் ஐ கே தள்ளிப்போகிறது

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.நேற்று முன் தினம் ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என
சினிமா செய்திகள்

எல் ஐ கே தீபாவளி வெளியீடு – ட்யூட் என்னாச்சு?

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென இன்னொரு அறிவிப்பு
விமர்சனம்

இந்திரா – திரைப்பட விமர்சனம்

நாயகன் வசந்த்ரவியும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடாவும் கணவன் மனைவி.வசந்த்ரவி காவல்துறை ஆய்வாளர்.அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதனால் அதீத மதுப்பழக்கத்துக்கு ஆளாகிறார்.அவருக்குப் பார்வையும் பறிபோகிறது.அவருடைய கண்களாக மனைவி மெஹ்ரீன் இருக்கிறார்.இந்நிலையில் நகரத்தில் பல தொடர்கொலைகள்.அந்த வரிசையில் நாயகியும் சிக்குகிறார்.அதன்பின் நாயகன் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதற்கான
செய்திக் குறிப்புகள்

த்ரில்லர் எமோஷன் ஃபீல்குட் மூவி – குற்றம் புதிது இயக்குநர் உறுதி

நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் படம் குற்றம் புதிது. இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ்
சினிமா செய்திகள்

மதராஸி தமிழ்நாடு வியாபாரம் முடிந்தது – வாங்கியது யார்? ஏன்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.ஸ்ரீலட்சுமி மூவிஸ் எனும் தெலுங்குப் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. செபடம்பர் 5 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது.விரைவில்
சினிமா செய்திகள்

கமல் ரஜினி இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார் – பரபர புதியதகவல்

லோகேஷ் கனகராஜ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அடுத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அந்தப்படம் முடிவடைந்த பிறகு,கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கைதி 2 முன்பாக இன்னொரு
சினிமா செய்திகள்

லோகேஷ் இயக்கத்தில் கமல் ரஜினி – அதிர வைக்கும் புதிய தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, இந்தப்படத்தில் இன்னொரு சிறப்புத் தோற்றத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார்.எனக்கு சட்டுனு மைண்ட்ல உலகநாயகன் என்று போகுது.இவர் அவரோட இரசிகர் அவரோட படமும் பண்ணியிருக்கிறார்,அவரிடம் பேசி நடிக்க வைக்கப்போகிறாரோ என நினைத்து ஆகா என பறக்கிறேன் என்று
சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் மறுப்பு ஆர்.பி.செளத்ரி வெறுப்பு – ஜீவாவின் புதிய பட தகவல்

நடிகர் ஜீவா இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் மட்டும் நடந்திருக்கிறது.அப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே,எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படமொன்றில்
செய்திக் குறிப்புகள்

புதுநடிகர் விஜய் கெளரிஷ் இன்னொரு விஜய்சேதுபதி – கடுக்கா படக்குழு பாராட்டு

இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.இப்படத்தில் நாயகனாக விஜய் கௌரிஷ் நடித்துள்ளார்.அவருடன், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா, ஒளிப்பதிவாளர் சதீஸ் குமார்
செய்திக் குறிப்புகள்

அக்யூஸ்ட் படக்குழுவின் அடுத்தபடம் டண்டணக்கா டான் – உதயா அறிவிப்பு

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா,தயா என்.பன்னீர் செல்வம்,எம்.தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட