அறிமுக இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ,வர்ஷிணி,ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும்,அதிரடி
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அந்தப் படங்களின்
ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுகநடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். ‘பேய் கதை’ திரைப்படத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை சேரன் இயக்குகிறார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்தப்படத்தில் மருத்துவர் இராமதாசாக நடிகர் ஆரி நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். ஜூலை 25 ஆம் தேதி மருத்துவர் இராமதாசின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுப்படம்
71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 01 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொழுக்கு, கதல்,
நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளைச் செய்வது யார்? என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவி செய்கிறார் கதாநாயகன் வெற்றி.அவர் யாரென்றால்? ஒரு துப்பறியும் எழுத்தாளரின் மகன்.புத்திக் கூர்மையுடைய அவருக்கு காவல்துறை ஆய்வாளர் தம்பிராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது.அப்போதிருந்து அவருக்கு மூளை உதவி செய்கிறார்.அதன்மூலம் அந்தக் கொலைகாரனை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்பதுதான் சென்னை
ஒரு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி காணாமல் போகிறது.அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார்.அதேநேரம், ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி பணமும் காணாமல் போகிறது.அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன தொடர்பு?துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் அப்படிச் செய்பவர்களைத் தேடித் தேடிக் கொலை செய்யும் கதாநாயகர்களைக் கொண்ட படமாக வந்திருக்கிறது போகி. நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக் கொலை செய்கிறார்கள்.இன்னொரு பக்கம் காவல்துறையும் அவர்களை வேட்டையாடிக்
சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கைதியாக இருக்கும் நாயகன் உதயா.அந்தப் பயணத்திலேயே அவரைக் கொலை செய்ய ஒரு குழு முயல்கிறது.காவல்துறையில் ஒரு பிரிவினரும் அவரைக் கொல்ல முயல்கிறார்கள்.இந்த உதயா யார்? அவரை ஏன் கொல்ல வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் அக்யூஸ்ட் படம். கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும்
க்ளாஸ் மேட்ஸ் என்றால் வகுப்புத் தோழர்கள் என்பது ஹவுஸ் மேட்ஸ் என்றால்? ஒரு வீட்டுத் தோழர்கள் என்று பொருள்.எதற்காக இந்தப் பெயர்? என்பதற்கான விளக்கத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஹவுஸ்மேட்ஸ். காளி வெங்கட் அவர் மனைவி வினோதினி அவர்கள் மகன் ஹென்ரிக் ஆகியோர் வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள் தர்ஷன், அர்சா பைஜு தம்பதியினர். ஒருவர் குடியிருக்கும் வீட்டில்























