காவல்துறை அடுக்கில் கடைநிலையில் இருக்கும் ஒரு காவலர்,சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். காதல்நாயகனாக அறியப்பட்ட
பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் சற்றும் எதிர்பாராமல் தள்ளிப்போனது.அதிலிருந்து உடனே மீண்டு அடுத்த படத்தை முடிவு செய்தார் சிம்பு.அது வெற்றிமாறன் இயக்கும் படம். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே
ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,இந்தப்படம் நல்ல வசூலைப்
மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர். அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில்,நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான தொடராக ஜீ 5 (ZEE5)தளத்தில் 2025 ஜூலை 18 இல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத்தொடர், இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையுல் இந்தப் படக்குழுவிளர் ஜூலை 26 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல் பேசியதாவது…., இதன் திரைக்கதை படிப்பதற்கே
சுந்தரபாண்டியன்,இது கதிர்வேலன் காதல்,சத்ரியன்,கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடர் ஆகியனவற்றை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘றெக்கை முளைத்தேன்’. சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கிராமத்து நட்பு,இது கதிர்வேலன் காதல் படத்தில் நகைச்சுவை மற்றும் காதல்,சத்ரியன் படத்தில் ஆக்ஷன்,கொம்பு வெச்ச சிங்கம்டா
மணமுடிப்பதற்காகப் பார்த்த பெண் நித்யாமேனனை காதலித்து மணம் புரிகிறார் விஜய்சேதுபதி.கல்யாணம் ஆன பின்பு எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை உட்பட எல்லா விசயங்களும் நடக்கின்றன.அதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிய நேர்கிறது.பிரிந்தவர்கள் கூடினார்களா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. தான் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்காக
இந்துக்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றொரு கதை உண்டு.அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனன், பரசுராமன், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி. இந்த பத்து அவதாரங்களும் மகா விஷ்ணுவால் பூமியில் வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு அவதாரமும் ஒரு
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான 24.07.2025 அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில்























