September 29, 2026
Home Articles posted by cadmin (Page 66)
விமர்சனம்

பன் பட்டர் ஜாம் – திரைப்பட விமர்சனம்

காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்பதெல்லாம் அந்தக் காலம்.இக்கால இளம்தலைமுறை காதலைப் பார்க்கும் பார்வையும் அணுகும் விதமும் முற்றிலும் மாறுபட்டது என்பதை வெவ்வேறு விதங்களில் சொல்ல முனைந்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தின் நாயகன் கல்லூரி மாணவன்,சக மாணவியை
விமர்சனம்

டிரெண்டிங் – திரைப்பட விமர்சனம்

இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக
விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் – திரைப்பட விமர்சனம்

கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் நம்பிக்கை எனும் எதிர்மறை நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றன.அதை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் திகில் படம் ஜென்ம நட்சத்திரம். பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது.வைத்தவர் காளிவெங்கட்.அவர்,பணம் இருக்கும் தகவலை நாயகனிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.அந்தப் பணத்தை எடுப்பதற்காக நாயகன் தமன்,அவர் மனைவி
விமர்சனம்

கெவி – திரைப்பட விமர்சனம்

அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்கிறார்கள்.ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படும் கிராமங்களும் இங்கு நிறைய இருக்கின்றன என்பதை ஆணி அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் படம் கெவி. மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது.இதுதொடர்பாக ஆட்சியாளர்களிடமும்
விமர்சனம்

சட்டமும் நீதியும் – இணையத் தொடர் விமர்சனம்

ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும். ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்குரைஞர் விசாரணையில் ஈடுபடுகிறார். நீதிமன்றத்திர்கு வெளியே
சினிமா செய்திகள்

ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஷால் – 35 ஆவது பட விவரம்

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை. இந்நிலையில் ஜூலை 14 அன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்புகள்

என் நண்பன் போராளி – விக்னேஷை புகழ்ந்த விஷால்

ரெட் ஃப்ளவர் எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார்.இவர்களோடு நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன்,ஜான் விஜய்,அஜய் ரத்தினம்,லீலா சாம்சன்,டி.எம்.கார்த்திக்,கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய்,மோகன் ராம்,யோக்ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய,சந்தோஷ் ராம் இசை
சினிமா செய்திகள்

உயிர்பெறும் இந்தியன் 3 காரணம் ரஜினி – வியக்கவைக்கும் புதிய தகவல்

தமிழ்த் திரையுலகின் இருபெரும் உச்ச நட்சத்திரங்கள் கமலும் ரஜினியும்.இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் அவர்களிருவரும் சேர்ந்து நடித்திருந்த அபூர்வ ராகங்கள் படம் வெளியானது.அப்போது தொடங்கிய அவர்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. தொழிலில் நேரடிப் போட்டியாளர்களாக இருந்தாலும் அதைத் தாண்டியதாக அவர்களுடைய நட்பு அமைந்திருந்தது. இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவருமே
செய்திக் குறிப்புகள்

மாரீசன் படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்த்தாக வேண்டும் ஏன்?

வி.கிருஷ்ணமூர்த்தி கதை,திரைக்கதை,வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன்’ படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,சித்தாரா, பி.எல்.தேனப்பன்,லிவிங்ஸ்டன், ரேணுகா,சரவணா சுப்பையா,’ஃபைவ் ஸ்டார்’கிருஷ்ணா,ஹரிதா,டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி
செய்திக் குறிப்புகள்

தலைவன் தலைவி படத்தால் மணமுறிவுகள் குறையும் – பாண்டிராஜ் உறுதி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘தலைவன் தலைவி’.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினரின்