September 29, 2026
Home Articles posted by cadmin (Page 67)
சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம் – புதிய தகவல்

ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் ஆகஸ்ட 14 ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் 2. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

மீண்டும் வந்த சிபிச்சக்ரவர்த்தி – சிவகார்த்திகேயனின் அடுத்த பட தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் மதராஸி.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது படம், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும்
செய்திக் குறிப்புகள்

கன்னட முன்னணியினர் இணைந்த படம் கேடி தி டெவில் – விவரம்

இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன்பிரின்ஸ் துருவ் சர்ஜா,சஞ்சய்தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில் ( KD The Devil ). இப்படத்தில், ரீஷ்மா நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி மற்றும் வி.ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

நாகேஷ் பேரன் கஜேஷ் நடிக்கும் உருட்டு உருட்டு – படவிழா தொகுப்பு

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் உருட்டு உருட்டு. கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில்
விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – திரைப்பட விமர்சனம்

ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது ஏன்? என்பதைச் சொல்வதுதான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை. ராபர்ட்டும் வனிதாவிஜயகுமாரும் கணவன் மனைவி. பாங்காக்கில் வசிக்கின்றனர். குழந்தை பிறப்புக்குக் கணவன்
Uncategorized விமர்சனம்

தேசிங்கு ராஜா 2 – திரைப்பட விமர்சனம்

கதாநாயகனை நேர்மையான காவல்துறை அதிகாரி என்று காட்டினால் அது ஆக்‌ஷன் படம்.நகைச்சுவைப் படத்துக்கு அது தேவையில்லை என்பதால் ஒரு மோசமான காவலதிகாரி அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்கிற எல்லைக்கோட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் படம் தேசிங்கு ராஜா 2. குற்றவாளிகளுக்கு ஆதரவு,அளவற்ற கையூட்டு வாங்குவது எனச் சுற்றிக் கொண்டிருக்கும் காவல்துறை ஆய்வாளர் விமல்.ஓர் அமைச்சர் மகனைப்
விமர்சனம்

ஓகோ எந்தன் பேபி – திரைப்பட விமர்சனம்

இன்றைய இளைய தலைமுறையின் நட்பு, காதல்,மோதல் ஆகியனவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் படமாக வந்திருக்கிறது ஓகோ எந்தன் பேபி. திரைத்துறையில் உதவி இயக்குநராக இருக்கும் படத்தின் நாயகன் ருத்ரா, திரைப்பட நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷாலுக்குக் கதை சொல்லப்போகிறார்.ஒரு நிர்ப்பந்தம் காரணமாக தன்னுடைய காதல் கதையையே சொல்ல நேர்கிறது.அந்தக் கதை முழுமை பெறாமல்
செய்திக் குறிப்புகள்

போலிஸ்காரர் இயக்கியுள்ள படம் டிரெண்டிங் – விவரம்

இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில்,கலையரசன், பிரியாலயா உட்பட பலர் நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. இப்படத்தில், கலையரசன் நாயகனாக நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார்.பிரேம்குமார் பெசன்ட்ரவி, வித்யா போர்கியா,ஷிவன்யா பிரியங்கா, கௌரி,பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
விமர்சனம்

ஃப்ரீடம் – திரைப்பட விமர்சனம்

சிங்கள இனவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பவும் உயிரினும் மேலான மானத்தைப் பாதுகாக்கவும் தாய்த்தமிழ்நாட்டை நாடி ஓடி வந்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர்மிகு கதைகள் ஏராளம்.அவற்றிலொன்றைப் படமாக எடுத்திருக்கிரார்கள்.அதுதான் ப்ரீடம் அதாவது விடுதலை. 1991 ஆம் ஆண்டு கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேருகிறார் நாயகன் சசிகுமார். அவர் இராமேஸ்வரம் முகாமில் தங்க
செய்திக் குறிப்புகள்

நிறைவான மகிழ்ச்சியான பயணம் இந்தப்படம் – இயக்குநர் இராம் நெகிழ்ச்சி

இராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இதன் நன்றி தெரிவிக்கும் விழா ஜூலை 8 அன்று நடைபெற்றது.   நிகழ்வில் ஹாட்ஸ்டார் பிரதீப் பேசியதாவது…. படம் எடுப்பதை விட