இறுதி இலக்கன்று பயணமே வாழ்க்கை என்பார்கள்.அதைத் தன் எல்லாப்படங்களிலும் ஏதோவொரு வகையில் வைத்துவிடும் இயக்குநர் ராம், இந்தப்படத்திலும் ஒரு பயணத்தில், வாழ்வின் இன்னொரு பக்கத்தை விரித்து அதை நாயகனும் பார்வையாளர்களும் உணரும் வண்ணம் கொடுத்திருக்கிறார். தம்மைவிட தம் குழந்தைகளை நேசிக்கும்
தமிழ்த் திரையுலகில் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் புகபெற்றிருக்கும் அனலரசு இயக்கியிருக்கும் படம். பதினெட்டு வயது நிரம்பாத ஒரு பதின்பருவத்தினனை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஓர் அதிரடியான சண்டைப்படம் கொடுத்திருக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினரை பட்டப்பகலில் படுகொலை செய்கிறார் நாயகன் சூர்யாசேதுபதி.சாதாரண ஆட்களைக் கொலை செய்தாலே பழிவாங்கப் புறப்படுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்
படத்தின் தலைப்பே இது வீடு பற்றிய கதை என்பதைச் சொல்லிவிடுகிறது.அதற்கேற்ப வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் சொந்தவீட்டுக்கனவு மற்றும் அதை அடைவதற்கான அவர்களின் போராட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு படம் அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் சரத்குமார். அவர் மனைவி தேவயானி. அவர்களுக்கு மகனாக சித்தார்த்,மகளாக மீதாரகுநாத்.வாடகை வீட்டில் குடியிருக்கும்
2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 96. விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார்.மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது. அன்று காலை
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக
நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியர்க்கு இரண்டு மகள்கள். மூத்தவர் இனியா.இளையவர் பிரியங்கா.இவர்களில் இனியா கல்லூரி இறுதியாண்டும் பிரியங்கா கல்லூரியில் முதலாண்டும் படித்துவருகிறார்கள். இந்நிலையில் இனியா,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட்டுப்பாடி வருகிறார்.அதில் பெரும் வரவேற்பையும் பெற்றுவருகிறார். அதோடு, அவர் ஒரு
அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஜூன் 30 அன்று சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம்,
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர்,அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார்,மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூன் 28 அன்று இப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும்























