September 29, 2026
Home Articles posted by cadmin (Page 71)
விமர்சனம்

குட் டே – திரைப்பட விமர்சனம்

மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்கள் குற்றவாளிகள் தீண்டத்தகாதவர்கள் இழிபிறவிகள் என்கிற பொதுக்கருத்தோட்டம் சமுதாயத்தில் உண்டு.அதனால் மதுவின் தீமைகளை விளக்கி அதற்கு ஆட்பட்டவர்கள் அதிலிருந்து மீளவேண்டும் என்கிற நோக்கத்தோடு நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. மதுக்குடிப்போரை இழிவாக எண்ணும் குணம்
சினிமா செய்திகள்

கிஸ் பட வெளியீட்டில் சிக்கல் – விவரம்

கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
Uncategorized

குடும்பங்களுக்கு பொறுப்பான எதிர்காலம் ஏகேபி டெவலப்பர்ஸ்

சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பெயரான ஏகேபி (AKB) டெவலப்பர்ஸ் & புரமோட்டர்ஸ், சட்டப்பூர்வமாக தெளிவான, உயர்தர குடியிருப்பு மேம்பாடுகளை வழங்குவதில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 1991 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், நகரத்தின் வளர்ந்து வரும் சொத்து சந்தையில் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது. முதல்தலைமுறை
சினிமா செய்திகள்

கூலி பட வியாபாரம் – வியக்க வைக்கும் கணக்கு

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு
செய்திக் குறிப்புகள்

படைப்பாளிகளும் விமர்சகர்களும் கைகுலுக்க வேண்டும் – டிஎன்ஏ இயக்குநர் விருப்பம்

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான படம் டிஎன்ஏ. இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி
செய்திக் குறிப்புகள்

உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள் – சரத்குமார் வேண்டுகோள்

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’.இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’
செய்திக் குறிப்புகள்

குடிகாரர்களின் வலி சொல்லும் குட் டே – படவிழா தொகுப்பு

அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் டே நியூ மாங்க் பிக்சர்ஸ்(New Monk Pictures) சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கிறார். திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன்,இக்கட்டான நிலையில்,தன் மேனேஜர் வீடு தேடிப்போகும் ஒரு இரவில்,சந்திக்கும் மனிதர்களும்,சம்பவங்களும் தான்
சினிமா செய்திகள்

நேரடியாகக் களமிறங்கிய வெற்றிமாறன் – கவின் பட வியப்பு

நடிகர் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கிஸ் படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்
விமர்சனம்

குபேரா – திரைப்பட விமர்சனம்

திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷ் கோடீசுவரர் ஆகிறார்.பணத்துடன் உயிராபத்தும் வருகிறது.அவர் எப்படி கோடீசுவரர் ஆனார்? அவருக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பினாரா? என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படம் குபேரா. ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களைப் பயன்படுத்துகிறார்கள்.பணம் வெள்ளையானதும் அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.தனுஷும்
விமர்சனம்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்

வங்கிக் கொள்ளை, ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சூழ்ச்சியான முறையில் பணம் சம்பாதித்தல் ஆகியன குறித்து வரும் திரைப்படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.இவற்றை வைத்துக் கொண்டு ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே இக்குழுவின் எண்ணம். ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் நாயகன் வைபவ்.அந்தக் கடை முதலாளி லிவிங்ஸ்டன்.அவர் சொல்லும் ஒரு