September 30, 2026
Home Articles posted by cadmin (Page 65)
செய்திக் குறிப்புகள்

சக்தித் திருமகன் அரசியல் படம் – இயக்குநர் வெளிப்படை

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன விஜய்
விமர்சனம்

ஹரிஹர வீரமல்லு – திரைப்பட விமர்சனம்

முகலாய மன்னரின் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோகினூர் வைரத்தைத் திருடச் செல்கிறார் நாயகன் பவன்கல்யாண்.எதற்காக அதைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஹரிஹரவீரமல்லு. பவன்கல்யாண் நன்றாகச் சண்டை போடுவார்,நன்றாக நடனம் ஆடுவார்,பக்கம் பக்கமாக வசனங்கள் இருந்தாலும் அசால்ட்டாகப் பேசுவார்
விமர்சனம்

மாரீசன் – திரைப்பட விமர்சனம்

அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்,அவரை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைக்கிற ஒரு திருடன்.இந்த இருவரையும் மையமாக வைத்து ஒரு முக்கியமான சமுதாயச் சிக்கலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் மாரீசன். வடிவேலு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்.அவர் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க திருடன் எனத் தெரியாமல் பகத்பாசில் உதவியை நாடுகிறார்.அவரிடம் பெரும் தொகை இருப்பதை அறிந்து அந்தப்பணம்
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் தர்ஷனின் சரண்டர் படவிழா – தொகுப்பு

அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க,காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படத்தில்,பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர்அலிகான்,லால்,சுஜித் ஷங்கர், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு : மெய்யேந்திரன், இசை : விகாஸ் படிஸா,
செய்திக் குறிப்புகள்

150 இல் தொடங்கியது 250 வரை வந்துவிட்டது – ஜென்மநட்சத்திரம் படக்குழு மகிழ்ச்சி

ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியான படம்‘ஜென்ம நட்சத்திரம்’.இப்படத்தை பி.மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே.சுபாஷினி ஆகியோர் வழங்கினர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார். இந்தப் படத்திற்கு இரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த ஆதரவினால்
சினிமா செய்திகள்

எல்ஐகே தள்ளிப் போகிறது ஏன்?

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். டியூட் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.தெலுங்குப் பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ
சினிமா செய்திகள்

வியாபாரத்தில் அசத்தும் பைசன் காளமாடன் – படக்குழு மகிழ்ச்சி

மாரி செல்வராஜ் இயக்கும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடிக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ்
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.முருகதாசிடம் இதைக் கற்றுக்கொண்டேன் – புதுஇயக்குநர் வெளிப்படை

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி,ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா,மகேஷ் தாஸ்,ரெடின் கிங்ஸ்லி,சுபத்ரா,அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன்
சினிமா செய்திகள்

மாரீசன் தமிழ்நாடு வியாபாரம் – விலை உள்ளிட்ட விவரங்கள்

மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் மாரீசன். இந்தப் படத்திற்கான முனோட்டத்தில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன.இப்படத்தில் பகத்பாசில் ஏற்றிருக்கும் வேடமும் வடிவேலு ஏற்றிருக்கும் வேடத்தில்
செய்திக் குறிப்புகள்

ரஜினி போல் நடந்துகொண்ட ஜீவி.பிரகாஷ் – விவரம்

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,தேஜூ அஸ்வினி மற்றும் பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகி ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது…. இந்தப்படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து