September 28, 2026
Home Articles posted by cadmin (Page 59)
விமர்சனம்

உருட்டு உருட்டு – திரைப்பட விமர்சனம்

காதலைவிட மது முக்கியம் என்று நினைக்கும் நாயகன்.அப்படிப்பட்டவரை உருகி உருகி காதலிக்கும் நாயகி.இந்தக் காதலின் முடிவென்ன? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் உருட்டு உருட்டு. நாயகனாக நடித்திருக்கும் நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ்,
சினிமா செய்திகள்

காந்தாரா 2 தமிழ்நாடு வியாபாரம் – வியப்பில் தமிழ்த் திரையுலகம்

ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அப்படம், அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதை சொல்லலில்
சினிமா செய்திகள்

வித்யாசாகர் மகனை இயக்கும் லிங்குசாமி – புதிய தகவல்கள்

ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. அந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார்.
செய்திக் குறிப்புகள்

3 ஆண்டுகள் தவமிருந்து வ.கெளதமன் உருவாக்கிய படையாண்ட மாவீரா – சிறப்புகள்

வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ.கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன்,’ஆடுகளம்’ நரேன்,மன்சூர் அலிகான்,ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி,’தலைவாசல்’ விஜய்,சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன்
சினிமா செய்திகள்

கவினின் கிஸ் பட வெளியீடு தள்ளிப் போகிறது?

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன்
விமர்சனம்

காந்தி கண்ணாடி – திரைப்பட விமர்சனம்

பணம் பெரிதில்லை அன்புதான் பெரிது என்று வாழும் அறுபது வயதுக்காரரையும் பணம்தான் பெரிது என்று வாழும் இருபது வயது இளைஞரையும் கதை நாயகர்களாக வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கேபிஒய் பாலா இந்தப் படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.அதற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.காதல் மோதல்
செய்திக் குறிப்புகள்

ஜி.வி.பிரகாஷ் மென்மேலும் வளரவேண்டும் – படக்குழு வாழ்த்து

மு.மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்வு செப்டம்பர் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது….. கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா
விமர்சனம்

மதராஸி – திரைப்பட விமர்சனம்

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டைச் சீரழிக்க ஒரு பெரிய குழு திட்டமிடுகிறது.சமுதாயத்தில் ஒரு சாதாரண இளைஞனாக இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பதைச் சொல்வதுதான் மதராஸி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோ எனச் சொல்லப்படும் சண்டை நாயகனாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.சண்டைக்
செய்திக் குறிப்புகள்

இந்தப்படத்துக்கு இவ்வளவு வரவேற்பா ? – லோகா படக்குழு பெரும் மகிழ்ச்சி

நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer Films பேனரில் ஏழாவது
செய்திக் குறிப்புகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பெரிய ஸ்டாராக வருவார் – இசையாளர் நம்பிக்கை

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன்,பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார்,குமரவேல்,பாலசரவணன், வினோத் சாகர்,லிவிங்ஸ்டன்,சிவா அரவிந்த்,வினோத் முன்னா, தாரிணி,கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி