சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைகிறார் அவருடைய திரையுலக அறிமுகப் படத்தை அறிமுக இயக்குநர் லோகன் இயக்குகிறார். இவர், மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில்
நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது….. படம் ஜாலியாக இருக்கும்.நாங்களும்
நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை”.இப்படத்தில் தனுஷ் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரகனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.முன்னணி நடிகர்களின் நடிப்பில், பெரிய பட்ஜெட்டில், பல புதிய திரைப்படங்களைத் தயாரித்து வரும் டான்
மாயாஜாலக் கதைகளை வரலாற்றுப் பினபுலத்தோடு சொன்னால் அது காவியமாகிவிடும்.அந்த முயற்சியில் சமகாலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகியனவற்றைக் கதைக்களமாக கொண்டு வெளியாகியிருக்கும் படம் மிராய். பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய இரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9 புத்தகங்களைக் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்,தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன்,முத்துக்குமார், ரித்விகா,வின்சு ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” லேர்ன் அண்ட் டெக் (Learn&Teach) புரொடக்ஷன் எஸ்.சாய் தேவானந்த்,எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இம்மாதம் 19 ஆம் தேதி திரைக்கு
காவல்துறையில் கடைநிலைக் காவலராகச் சேரும் நாயகன் அதர்வா,ரோந்துப் பணியின்போது ஒரு சந்தேக நபரை விசாரிக்க முற்படுகிறார்.அந்த நபர் தப்பித்து ஓடுகிறார்.அவரைத் துரத்திச் செல்லும் அதர்வா உள்ளிட்ட காவலர்கள் ஒரு பெரிய சிக்கலில் சிக்குகிறார்கள்.அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அந்தச் சிக்கல் என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் தணல். காவல்துறை வேடம் அதர்வாவுக்குப்
நீ ஒரு முறைதான் வாழ்கிறாய் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் You Only Live Once என்று வரும். இதில் வரும் நான்கு சொற்களின் முதலெழுத்துகளை மட்டும் வைத்து வைக்கப்பட்டிருக்கும் பெயர் தான் யோலோ. யோலோ என்ற பெயரில் வலையொளி நடத்துகிறார்கள் நாயகன் தேவும், நாயகி தேவிகாவும்.அதில் மற்றவர்களைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லி அதற்கான
ஒரு கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.அடிக்கடி மோதல்கள்.அதனால் அந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் திடீரென இறந்து போகிறார்.அவருடைய மரணத்துக்குப் பின் ஓர் அதிசயம் நடக்கிறது.அதை வைத்து அந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்த முயல்கிறார் நாயகன்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம்தான் பாம். இதுவரை பார்த்திராத
திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் கதாநாயகன்.அதனால் பல போராட்டங்கள்.அந்தப் போராட்டமெல்லாம் அந்தத் துறைக்குள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.அவர் வீட்டில் ஒரு மரணம் நடக்கிறது.அது கொலையாக இருக்கலாம் என்கிற ஐயம் காவல்துறைக்கு வருகிறது.காவல்துறையின் பார்வை நாயகன் பக்கமும் திரும்புகிறது.அதிலிருந்து தப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன? அவர்
காயல் என்பது கடல் சார்ந்த இடம்.கடலையும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்து எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயரும் காயல். கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு எதிர்ப்பு.அதனால் நாயகி தற்கொலை செய்கிறார்.அதன்பின் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரின் நிலை























