Home Articles posted by cadmin (Page 584)
சினிமா செய்திகள்

திரையுலகில் மணிவிழா கொண்டாடும் ஏவிஎம் சரவணன்

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும், ஏவிஎம் சரவணன் அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18 ஆவது வயதில் 9-4-58 ஆம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார்.
சினிமா செய்திகள்

மெர்க்குரி பட ரிலீஸ் பற்றி புதிய அறிவிப்பு

டிஜிட்டல் அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் மார்ச் 1,2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் ‘பெப்சி’ அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் கட்டுக்கோப்பாக-ஒற்றுமையுடன் நடத்தி வரும் இந்த வேலை நிறுத்தப்
காணொளி டிரைலர்

Mercury – Official Trailer

Let the silence speak louder than anything else. Here’s presenting to you the official trailer of Mercury. Mercury – the first-of-its-kind Silent Thriller is all set to release worldwide on Friday the 13th of April, 2018. Pen Studios and Stone Bench Films present “MERCURY”, starring Prabhu Deva, written and directed by Karthik Subbaraj Produced By […]
சினிமா செய்திகள் நடிகர்

விசயம் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கிய சிம்பு

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது,பல கருத்துகளைத் தெரிவித்தார். அவற்றில் ஒன்று மிகவும் சர்ச்சையாகிவிட்டது. அவர், நாம் கர்நாடகாவிடம் தண்ணீர்
சினிமா செய்திகள்

4 மணி நேரப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை: 1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப்
சினிமா செய்திகள் நடிகர்

நடிகர் சங்கப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? – சிம்பு விளக்கம்

ஏப்ரல் 8 அன்று நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நான்கு மணி நேரப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அந்தப் போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையில் ஆயிரம் பிரச்னை இருக்கும்போது, பிற போராட்டங்களில்
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் அலட்சியப் போக்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி,
சினிமா செய்திகள் நடிகர்

மவுனப் போராட்டத்தில் சத்யராஜ் மட்டும் பேசியது எப்படி தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று (ஏப்ரல் 8.2018) காலை 9 மணி ,உதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,கமல், ரஜினி, விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா, தனுஷ்,
சினிமா செய்திகள் நடிகர்

கர்நாடகத்தில் காலா வெளியாகுமா? – ரஜினி பரபரப்பு பதில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படும் முன் நடிகர்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கப் போராட்டத்தில் சிவகார்த்திகேயன்

மார்ச் 31 மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், உதயா,விக்னேஷ், பிரேம்,பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன், காவிரி மேலாண்மை