September 25, 2026
Home Articles posted by cadmin (Page 585)
சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்று பெயர் வைத்தது ஏன்?

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விமர்சனம்

கருவின் குற்றம் – தியா திரைப்பட விமர்சனம்

பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய். பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும். விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம் சி.எஸ் இன் இசை, அஜயன்பாலாவின் வசனங்கள் ஆகிய நல்ல அம்சங்கள் பல இருந்தும்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகில் புத்தம்புது முயற்சி -மே 1 ஆம் தேதி தொடக்கம்

நூற்றாண்டு கண்ட தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத புதுமுயற்சியாக, தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் அமையவிருக்கிறது. இதன் தலைவராக இருக்கும் வைசாலி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.நான் தலைவர் வைசாலி சுப்பிரமணியன், செயலாளர் ஈஸ்வரி.வி.பி., துணைச் செயலாளர் மீனா மருதரசி .எஸ், பொருளாளர்
சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் விஜய்சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ‘பீட்சா’,
சினிமா செய்திகள்

ரஜினியின் காலா – தொலைக்காட்சி உரிமை விலை என்ன தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி அடித்திருக்கும் காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழ்த்திரையுலகில் வேலை நிறுத்தம் தொடங்கியதால் பட வெளியீடுகளில் நிறைய மாற்றங்கள். இதனால் இந்தப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

நேரடிப் படத்தை விட இலாபம் தரும் தெலுங்குப் படம்

தெலுங்குநடிகர் அல்லுஅர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. மே 4 ஆம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் தமிழக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்கிற நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்தப்படம் சுமார் ஐம்பது கோடி செலவில்
சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் தள்ளிப்போனது இதனால்தான்

மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றம் இது. இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது இந்த படத்தின் வெளீயீடு மே 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம்,
சினிமா செய்திகள்

சாந்தினி நடிக்கும் ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி

திரையுலகைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது திகில் படங்களாகத்தான் இருக்கும். வசூல் பாதுகாப்பு மற்றும் வெற்றியையும் திகில் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குநர்கள் திகில் படங்கள் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்.. அந்தவகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள திகில் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி