Home Articles posted by cadmin (Page 577)
சினிமா செய்திகள் நடிகர்

காலா பாடல்விழாவுக்கு இடமில்லை – ரஜினி கடும் கோபம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்காக விழா எடுக்கப் போகிறார்களா? அல்லது இணையதளங்களில் வெளியிடப்போகிரார்களா? என்று சொல்லவில்லை. என்ன நடக்கும்? இணையதளங்களில் பாடலை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு
சினிமா செய்திகள்

உலகின் முதல் சூப்பர் ஸ்டார் புரூஸ்லீ பெயரில் புதிய படம்

ஐந்து படங்கள் மட்டுமே நடித்து உலகப்புகழ் பெற்ற புரூஸ்லீ 1973. ஜூலை 20 அன்று மரணம் அடைந்தார்.அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அந்த மரணம் நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உருவாகியிருக்கும் படம் புதிய புரூஸ்லீ. ஏ.சோணை என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் புரூஸ்லீ
காணொளி டிரைலர்

Ghajinikanth Official Trailer

Ghajinikanth Tamil Movie 2018 Crew Details: Starcast: Arya, Sayyeshaa, Sampath, Narain, Sathish, Karunakaran, Nan Kadavul Rajendran Written and Directed by: Santhosh P Jayakumar DOP: Ballu Editor: Prasanna GK Music : Balamurali Balu Art Director: Subramaniya Suresh Stunts: AnbuAriv PP: Knack studios Executive Producer: C.P.Jai Executive Producer: Mathen Kumar Dolby 5.1:
கட்டுரைகள்

தன்னைத்தானே நிரூபித்த நடிகர் அஜித் – பிறந்தாள் சிறப்புக் கட்டுரை

எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு எல்லாப் பத்திரிகையாளர்களுடனும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்குத் தெரியும். அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் என் வேலை என்றார் அஜித். இப்போது அதைச் செய்து காட்டிவிட்டார். மே 1 ஆம் தேதி 48 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் அவர் பற்றிய ப்ளாஷ்பேக்…… எந்தவொரு சினிமாப் பின்னணியும்
காணொளி டிரைலர்

சூர்யா மிஷ்கினை கிண்டல் செய்யும் காட்டுப் பய சார் இந்த காளி முன்னோட்டம்

Kattu Paya Sir Intha Kaali Tamil Movie Official Trailer exclusively on Trend Music Tamil. Kattu Paya Sir Intha Kaali ft. Jeivanth and Ira in lead roles. Music composed by Vijay Shankar, Directed by Youreka, Produced by VG Jaivanth under the banner White Horse Cinemas
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம்நா தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாடல் மே 1ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். செம் வெயிட்டு கனம் தொடங்கும் அந்தப் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
சினிமா செய்திகள்

எப்படி சென்சார் கிடைத்தது? இருட்டு அறை படம் பார்த்தவர்கள் அதிர்ச்சி

ஆபாசப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. இந்தப்படம் பற்றி பேசிய இயக்குநர், இப்படியான படங்களை எடுத்து ஏன் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக
செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கமலின் விஸ்வரூபம் 2, தனுஷின் வடசென்னை ஆகிய படங்களில் சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு நல்வாய்ப்பாக அவரை மையப்படுத்தியே ஒரு படம் தயாராகிறது. ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது, பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
சினிமா செய்திகள்

ஓவியாவுக்கு ஆரவ் வாழ்த்து – மீண்டும் காதலா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருடைய ஆதரவையும் பெற்ற நடிகை ஓவியா. இன்று தன்னுடைய பிறந்தநாளைக்கொண்டாடுகிறார். இதனால் இதுவரை இல்லாத அளவிற்க்கு ஓவியாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் ஓவியாவை நனைத்து வருகின்றனர். இந்நிலையில் ஓவியாவின் முன்னாள் காதலர், மற்றும் நண்பருமான பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ஓவியாவிற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள் நடிகை

ஓவியா பிறந்தநாள் – கொண்டாடித் தீர்க்கும் ஓவியா ஆர்மி

ஹெலன் நெல்சன் என்கிற இயற்பெயர் கொண்டவர் நடிகை ஓவியா. இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாளப் படம் தான் ஓவியாவின் முதல் படம். 2010 ஆம் ஆண்டு களவாணி படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, சுந்தர்.சி