Home Articles posted by cadmin (Page 576)
விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் – திரை விமர்சனம்

நாயகன் சச்சின் மணி வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவருபவர். தமிழ் சினிமா வழக்கப்படி அவருக்கும் காதல் வருகிறது. வேலைக்குப் போனால்தான் கல்யாணம் என்று காதலி கறாராகச் சொல்லிவிடுகிறார். இதனால், ஒரு தந்திரம் செய்து வேலைக்குப் போகிறார். அது அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் காதலிக்கு
செய்திக் குறிப்புகள்

காலா இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுபற்றி விழாவை நடத்தும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள ‘காலா ‘படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ( நந்தனம் )
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கருக்கு பிரமாண்ட விழா – கமல் ரஜினி விஜய் பங்கேற்பு

1993 ஜூலை 30 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்த ஜெண்டில்மேன் படம் வெளியானது. முதல்படமே வெற்றி என்றதோடு பிரமாண்ட இயக்குநர் என்கிற பெயரையும் அவ்ருக்குக் கொடுத்தது. உலக அதிசயங்களையெல்லாம் காட்சிப் படுத்திய ஜீன்ஸ், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்த இந்தியன், முதல்வன் போன்று அவருடைய படங்கள் எல்லாமே கவனிக்கத்தக்கவை. ரஜினியை வைத்து இவர் இயக்கிய
சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தின் திறமைக்காகக் கிடைத்திருக்கும் புதியபதவி

எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காக அஜித் உதவுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்
செய்திக் குறிப்புகள்

திரைக் கலைஞர்களுக்கு முழு சுதந்திரமில்லை – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

இசை என்றாலே அது திரையிசைதான் என்கிற எண்ணத்தை மாற்றும் வண்ணம், தென்னாசியாவிலேயே முதன்முறையாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது சென்னையில் நடக்கவிருக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் உதவி செய்தது உண்மை – வரிந்து கட்டிய உதவி இயக்குநர்

மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு 48 ஆவது பிறந்த நாள். அதையொட்டி, இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் புதிய படத்துக்கு இன்று பூஜை

இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
செய்திக் குறிப்புகள்

தொட்ரா பாடல்விழா மேடையில் கண்கலங்கிய பாக்யராஜ்

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் தொட்ரா. ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ்,
செய்திக் குறிப்புகள்

நம் பிரச்னையை பிறரிடம் சொல்வது முட்டாள்தனம் – பா.ரஞ்சித் பேச்சு

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான ஓர் அமைப்பாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் தலைவராக வைஷாலி சுப்ரமணியன்,துணைத்தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ்,பொதுச்செயலாளராக ஈஸ்வரி.வி.பி,துணைச் செயலாளராக மீனா மருதரசி.எஸ்,பொருளாளராக கீதா.எஸ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இம்மையத்தின் தொடக்க விழா மே 1 ஆம் தேதி மாலை
செய்திக் குறிப்புகள்

45 வருட சினிமா பயணம், என் பெருமைமிகு அடையாளம் – எஸ்.ஏ.சந்திரசேகரன் பெருமிதம்

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா மே 1 அன்று மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில்