Home Articles posted by cadmin (Page 573)
சினிமா செய்திகள் நடிகர்

விக்ரமின் சாமி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை,
விமர்சனம்

இரும்புத்திரை – திரைப்பட விமர்சனம்

டீமாண்டிசேஷன் என்கிற பணமதிப்பிழப்புக்குப் பின் கேஷ்லெஸ் இந்தியா என்கிற முழக்கம் பெரிதாகக் கேட்டது அல்லவா? பணப் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் எல்லாமே கணக்கில் இருக்கும் இதனால் கறுப்புப்பணம் ஒழியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு ஆபத்தானது, சாமானிய மக்களை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படம்தான் இரும்புத்திரை. இராணுவ அதிகாரி
விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைப்பட விமர்சனம்

பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும் பொருந்திப்போகிறார். நிம்மதியான வாழ்க்கை, அதை மேலும் அழகாக்க அன்பான காதலி என்று
சினிமா செய்திகள் நடிகர்

அனிருத் இசையில் பாடலாசிரியரானார் சிவகார்த்திகேயன்

நயன்தாரா நாயகியாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என்ற முதல் பாடல் காணொலி, கடந்த மார்ச் 8-ம் தேதி
விமர்சனம்

நடிகையர் திலகம் – திரைப்பட விமர்சனம்

1936 ஆம் ஆண்டு பிறந்து தன்னுடைய 16 ஆவது நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை சாவித்திரி. நடிப்பதோடு நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய அவதரங்களை எடுத்ததால் பெரும் நட்டம், காதல் கணவருடன் கருத்து வேறுபாடு, நம்பியவர்கள் செய்த துரோகம் ஆகியனவற்றால் மனமுடைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி 45 வயதிலேயே மறைந்து போனவர் சாவித்திரி. அவருடைய இந்த
சினிமா செய்திகள்

காலா வரட்டும் கவலையில்லை – துணிந்து மோதும் அமீர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் அதற்கு முந்தைய வாரம் மற்றும் அதற்கு அடுத்த வாரம் மற்ற படங்களை வெளியிட யோசிப்பார்கள். ஆனால் இப்போது ரஜினியின் காலா வெளியாகும் அதேநாளில் தன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அமீர். இயக்குநர் அமீரின் உதவியாளர் முத்து கோபால்
சினிமா செய்திகள் நடிகை

சிவாஜி பேரனுடன் திருமணமா? நடிகை சுஜா மறுப்பு

பல ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சுஜா வருணிக்கு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்புகழ் கொடுத்தது. அதன்பின் அவர் அனைவராலும் கவனிக்கத்தக்க நடிகையாகிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள வா டீல், இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்கள் திரைக்கு வரவுள்ளன. இவருக்கும் சிங்கக்குட்டி புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்துபோகும் போன்ற படங்களில் நடித்துள்ள