2ஓ படம் வெளியான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல்
மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘இரும்புத்திரை’. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. டிஜிட்டல் இந்தியாவின் அறியாமை, ஆபத்து என இரண்டையும் சொன்ன விதத்தில் இரும்புத்திரை முக்கியமான படமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று
அரவிந்த்சாமி அமலாபால் உட்பட பலர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், சேலம் பகுதியில் இப்படத்தை முப்பத்தியாறு திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கடைசி நேரத்தில் பாதி
பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். முன்னணி நாயகர்களே அதிகபட்சமாக இரண்டு கதாநாயகிகளுக்கு மேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள்.
பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் ஷில்பா மஞ்சுநாத் தன்னுடைய தமிழ் அறிமுகம் பற்றி கூறியதாவது, காளி’ படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்குரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ்த்
இயக்குநர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆண்டனி. இந்தப் படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ”
இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி. அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார். இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர்
ரஜினி நடிக்கும் காலா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் திடீரென இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்த ரஜினி, படத்தை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டாராம். வேலைகள் முடியட்டும் என்று ரஞ்சித் சொன்னதையும் ஏற்காமல் உடனே படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தில் சில இடங்களில் அம்பேத்கர் படம் பிண்ணனியில் இருந்ததாம். அவற்றை முழுமையாக நீக்கவேண்டும்
கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் நாயகனாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதலில் இந்த வேடத்தில்





















