Home Articles posted by cadmin (Page 570)
சினிமா செய்திகள் நடிகர்

யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அமீரின் யோகி படம் மூலம் நடிகராக அறிமுகமான பாபுதான் இப்போது தமிழ்த்திரையுலகில் முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு. வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகனாக நடிக்கவே விரும்புகிறார்கள். விவேக்கை எல்லாப்படங்களிலும் நடிக்க வைக்க முடியாது. சூரியின் தேதிகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.
சினிமா செய்திகள்

காலா டிரெய்லர் எழுப்பும் கேள்விகள்

இன்று வெளியிடப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் முன்னோட்டம் எப்படி இருக்கிறது? ஒன்றரை நிமிட முன்னோட்த்தில், காலா யார்? என்று ஒரு சிறுமி கேட்கிறார். அதற்கு வில்லன் சொல்லும் பதில், இராவண். உடனே ஒற்றைத் தலை இராவணன் என்கிற பாடல் ஒலிக்க ரஜினி சண்டை போடுகிறார். ராமராஜ்யம் கேட்போரோடு நட்பாக இருக்கும் ரஜினி, தன்னை இராவணனாக உருவகப்படுத்துவது ஏன்? அடுத்து,
சினிமா செய்திகள்

காலாவை சுற்றும் 4 சிக்கல்கள், ஜூன் 7 இல் வெளியாகாது?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள். ஏன்? கேரளாவில் படத்தை வெளியிடவிருக்கும் விநியோகஸ்தர் தரப்பு, ரம்ஜான் நோன்பு உச்சத்திலிருக்கும் நேரத்தில் படத்தை வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனவே ரம்ஜான் நாளில் படத்தை வெளியிட்டால் நல்லது என்று
சினிமா செய்திகள் நடிகர்

ஜெயிலுக்குப் போகிறார் ஜி.வி.பிரகாஷ்

ஆல்பம்,அங்காடித்தெரு,வெயில்,அரவான்,காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கதை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்யாவுடன்
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா செல்வராகவன் படத்தில் திடீர் மாற்றம்

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்
விமர்சனம்

ஒரு குப்பைக் கதை – திரைப்பட விமர்சனம்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள் பிறன் மனைவியை விரும்பி ஒழுகாத ஒழுக்கம், நிறைந்த பேராண்மையுடைய சான்றோர்க்கு அறம். அறம் மட்டுமன்று. ஒழுக்கமும் கூட. – திருக்குறள் விளக்கம் பிறர் மனைவியை விரும்பக்கூடாது என்று திருவள்ளுவர் சொல்லியிருந்தார். காலம் மாறிவிட்டது. கணவனைத் தவிர பிற ஆண்களை நோக்கக்கூடாது என்பதை இந்தப்படத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

போராடினால் மரணமா? என்ன நடக்கிறது நாட்டில்? – சிம்பு ஆவேசம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராக மிகவும் கோபமாக நடிகர் சிம்பு பேசியிருக்கிறார். முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில்
சினிமா செய்திகள் நடிகர்

துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் ரசிகர் பலி – தனுஷ் கண்ணீர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவரும் பலியாகியிருக்கிறார். இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்ததோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவருடைய ட்வீட்டில்….. துப்பாக்கி சூட்டில் என்
செய்திக் குறிப்புகள்

நடிக்க வரும் தங்கை தாராவுக்கு இனியா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?

ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ்,