2010 ஆம் ஆண்டு வெளியான பாணாகாத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு எட்டுப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை ஒரு பெரிய வெற்றியை அடையவில்லை. ஆனாலும் அவருக்குப் படங்களுக்குக் குறைவில்லை. அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’, ‘100’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் செம போத ஆகாத
நார்வே நாட்டில் ரஜினி நடித்த காலா படத்தைத் திரையிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எமது அன்பான நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது.
Tamizh Padam 2 Official Teaser ft Shiva and Iswarya Menon on Y NOT Studios. #TP2Teaser. Tamizh Padam 2 is directed by CS Amudhan. Music composed by N.Kannan and produced by S Sashikanth. #TamizhPadam2 also stars Disha Pandey, Sathish, Santhana Bharathi and Manobala among others.
காலா பட விவகாரம் தொடர்பாக ரஜினிக்கு ஆதரவாக நடிகர் விஷால் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது…. ரஜினி சார் நடிச்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம்.இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது நாளை காலை முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல்
காலா படத்தின் வியாபாரம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, மதுரை,திருநெல்வேலி,கோவை, சேலம் ஆகிய விநியோக மையங்கள் உள்ளன. இவற்றில் சென்னையை சத்யம் திரையரங்குக்காரர்களுக்கும், மதுரையை பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியனுக்கும், கோவையை திருப்பூர் சுப்பிரமணிக்கும், செங்கல்பட்டை அருள்பதிக்கும், சேலத்தை 7ஜி
இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக்
சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான படம் ‘களவாணி’. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பையும் புகழையும் உயர்த்தும் வகையில் எந்தப் படங்களும் அமையவில்லை. சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓவியாவிற்கு ‘பிக்பாஸ்’ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்ன
இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ள திரைப்படம் “காற்றின் மொழி”. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை
இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷின்
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.





















