Home Articles posted by cadmin (Page 270)
சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்கு வந்துள்ள திடீர் சிக்கல்

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக்
செய்திக் குறிப்புகள்

மஹாவீர்யார் டீசருக்கு நல்ல வரவேற்பு – நிவின்பாலி மகிழ்ச்சி

நடிகர் நிவின் பாலி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று மாலை ஆறுமணிக்கு வெளியாகியிருக்கிறது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாலி ஜே ஆர் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் நிவின் பாலி, பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி
சினிமா செய்திகள்

காவி கிழிகிறது கறுப்பு சிவப்பு தெரிகிறது – பீஸ்ட் முன்னோட்ட சர்ச்சை

நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத்
சினிமா செய்திகள்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதி – புதிய தகவல்

விஜய்சேதுபதி நடிப்பில், காத்து வாக்குல ரெண்டு காதல்,விக்ரம் உட்ப்ட பல படங்கள் தயாராக இருக்கின்றன. தற்போது மேலும் சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தை இயக்கப்போகிறவர் எச்.வினோத் என்றும் சொல்லப்படுகிறது. அஜீத்தை வைத்து
விமர்சனம்

செல்ஃபி – திரைப்பட விமர்சனம்

கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உருவாகியிருக்கிறது செல்ஃபி. நடுத்தர மக்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் மகனை மருத்துவராக்கிவிடவேண்டும் பொறியாளராக்கிவிடவேண்டும் என நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், பெற்றோரிடமிருந்து பணம் பெறாமல்
காணொளி டிரைலர்

விக்ரம்பிரபு அசத்தும் டாணாக்காரன் முன்னோட்டம்

Taanakkaran releasing this April 8 in Tamil, Telugu, Kannada & Malayalam on DisneyPlusHotstar Cast: Vikram Prabhu, Anjali Nair, Lal, M. S. Bhaskar, and others Written & Directed by: Tamizh Production House: Potential Studios LLP Producers: SR Prakash Babu, SR Prabhu, P Gobinath, Thanga Prabaharan R DOP: Madhesh Manickam Music: Ghibran Editor: Philomin Raj Art
சினிமா செய்திகள்

கைவிட்ட தனுஷ் – தவிக்கும் இயக்குநர்

இப்போது, தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், அடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் ஆகியவற்றோடு தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றிற்கடுத்து,ஹரிஷ்கல்யாண் நடித்த பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை
சினிமா செய்திகள்

கசப்பை மறந்த உதயநிதி – கமலுடன் கைகோர்க்கிறார்

கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இப்படம்
சினிமா செய்திகள்

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் அதிரடி மாற்றம்

விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 மாலை ஆறு மணிக்கு வெளியானது. விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது
செய்திக் குறிப்புகள்

பாலா சூர்யா இணையும் சூர்யா 41 இன்று தொடக்கம் – விவரங்கள்

என் குருநாதர் பாலா அண்ணனின் ஆக்‌ஷன் எனும் சொல், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கேட்டேன்.மிகவும் மகிழ்ச்சியான தருணம். உங்கள் ஆசிகளை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார் சூர்யா. அதற்குக் காரணம், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக