ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த ஆகிய மொழிகளிலும் தயாராகியிருக்கும் கன்னடப் படம் கேஜிஎஃப் 2. இப்படத்தின் முன்னோட்டம் 5 மொழிகளிலும் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியானது. முன்னோட்டம் காண…
தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது கதைத் திருட்டு புகார் எழுந்து பரபரப்பு ஏற்படும். அந்த வரிசையில் இப்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாகவும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் விருமன் படம் சேர்ந்துள்ளது. இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள்
2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆதி. அதன்பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழில் முன்னணி நிலைக்கு அவரால் உயர முடியவில்லை. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாகக் கால் பதித்தவர் நிக்கிகல்ராணி. அவரும் அதன் பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார்.
பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் கீர்த்திஷெட்டி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் பிருந்தாசாரதி நடிக்கவிருக்கிறாராம். இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம், பையா, வேட்டை உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பிருந்தாசாரதி, தித்திக்குதே
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதை. படம் தொடங்கியவுடனே ஒரு பழங்குடி இனத்துச் சிறுமியை அவர்கள் அனுமதி இல்லாமலே இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அச்சிறுமியை மீட்க வருகிறார் ஜூனியர் என் டி ஆர். அதேநேரம் ஆங்கிலேயர்களிடம் உண்மையாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார் ராம்சரண். சிறுமியை மீட்டுப்போக ஒருவன் வந்துவிட்டான் என்றதும்
விஜய் பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எஃப் எம் எஸ் எனப்படும் பன்னாட்டுத் திரையிடும் உரிமையை
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த ‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்,துருவ்விக்ரம்,பாபிசிம்ஹா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் மகான். இப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்கடுத்து விக்ரம் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்ஃபான்பதான் உள்லிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். அந்தப்படத்தின்





















