அஜீத்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் மார்ச் 18,2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை குறித்து திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவது யாதெனில்… சிறு
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை சொல்லிப் புகழ்பெற்றவர் தங்கதுரை.பொதுவாக எதிர்மறை எண்ணம் தரும் பழைய ஜோக் என்பதையே தமக்கான நேர்மறை எண்ணமாக்கி பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் எதற்கும்துணிந்தவன் படத்தில் சிறிய வேடமென்றாலும் பெரிய கவனம் பெற்றார். அவரிடம் ஒரு பேட்டி…. 1.எதற்கும் துணிந்தவன் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புப்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி.முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வெளீயீட்டு
விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணி என்ற பெயரிலும், இயக்குநர் பாக்யராஜ்,ஐசரிகணேஷ் உள்ளிட்டவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரிலும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலை
அஜீத் நடிக்கும் 61 ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், அஜீத் நடிக்கும் 62 ஆவது படக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 18,2022 அன்று வெளியானது. அதன்படி அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார். முன்னதாக, அஜீத்தின் 62 ஆவது படத்தை சத்யஜோதி நிறுவனம்
சின்னச்சின்ன இழை பின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலைகளின் மையமாக மட்டும் கொங்குமண்டலம் விளங்கவில்லை. உழைப்போடு கனவையும் சேர்த்துப் பின்னிப்பின்னி மக்களை மகிழ்வித்த மண்ணும் கொங்குமண்தான். இந்த உலகத்திற்கு திரைப்படங்கள் அறிமுகமான பத்தாண்டுகளில் அதை கோவைக்குக் கொண்டுவந்தவர் சாமிக்கண்ணுவின்சென்ட். தொடர்வண்டித்துறையில் அலுவலகஊழியராக இருந்த அவர் திரைப்படங்கள் மீதான
ஒருநாள் தூங்கிவிழிக்கும்போது நாயகன் கலையரசனுக்குக் குதிரைவால் முளைத்திருக்கிறது. 38 வயது, வைப்பகத்தில் வேலை, நடுத்தர வாழ்க்கை என இருக்கும் அவருக்கு இப்படி ஒரு விநோத சிக்கல்.காட்சிகளில் குதிரைவாலுடன் அவஸ்தைப்பட்டுக்கொண்டேயிருக்கிறார் கலையரசன். ஆனால் கதைப்படி அது உண்மையன்று. அப்படியானால் அது என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் படம். ரொம்பத் திமிர்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு.





















