Home Posts tagged Vijaysethupathi (Page 21)
சினிமா செய்திகள்

விஜய் 64 பட ரிலீஸ் தேதி இதுதான் – புத்திசாலித்தனமான முடிவு

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தில் விஜய்சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடம் என்றால் வில்லன் வேடம்தான். விரைவில் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டு அணுகியபோது முதலில் மறுத்த விஜய்சேதுபதி அதன்பின் இருபது
செய்திக் குறிப்புகள்

விஜய் 64 படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

விஜய் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அதையொட்டி அப்படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு …… தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது! தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் ஆகிய 3
சினிமா செய்திகள்

விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி – புதியபடம் இன்று தொடக்கம்

விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை
விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி – திரைப்பட விமர்சனம்

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில்
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்கிறார்

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.  அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.  நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ  அறிவித்தார். இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணிக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் 64
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தில் விஜய்சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் விஜய்
சினிமா செய்திகள்

விஐய்சேதுபதியின் மாமனிதன் பட சர்ச்சை – சீனுராமசாமி விளக்கம்

இயக்குநர் சீனுராமசாமி விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் மாமனிதன். இப்படத்தில் இளையராஜாவும் யுவனும் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும்படி சீனுராமசாமி இளையராஜாவிடம் கேட்டதாகவும் அதனால் அவர் சீனுராமசாமி மீது கோபமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அது தொடர்பாக சீனுராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. என் நெஞ்சம் நிறைந்த தமிழ்
சினிமா செய்திகள்

விஜய் அஜீத் விஜய்சேதுபதி பற்றி சிரஞ்சீவி கருத்து

தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி ஆனந்தவிகடன் வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் சிறு பகுதி….. விஜய்சேதுபதி பற்றி…. நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை
சினிமா செய்திகள்

எஸ்.ஏ.சி விஜய்சேதுபதிக்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.