September 22, 2026
Home Posts tagged Vijay (Page 38)
சினிமா செய்திகள்

அஜீத் சூர்யா ரசிகர்கள் சேர்ந்து விஜய்யைத் திட்டுகிறார்களா? – ட்விட்டரில் பரபரப்பு

விஜய் அஜீத் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. எல்லோருக்கும் கையில் கைபேசியும் ட்விட்டர் கணக்கும் இருந்தால் போதும் என்பதால் மிகத் தாரளமாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பிப்ரவரி 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் விஸ்வாசம் படம் சுமார் 73 கோடிவரை வசூல் செய்துவிட்டதென்றும்,
சினிமா செய்திகள்

ரஜினி கலகல பேச்சு கமல் பாடல் – இளையராஜா 75 விழா சுவாரசியங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. 2 ஆவது நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 3,2019) இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடினார்கள். ஹங்கேரி
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் அடுத்த படம் பற்றிப் பரவும் புதிய தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின்
சினிமா செய்திகள் நடிகர்

வெளிச்சத்துக்கு வந்த விஜய் மகள்

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார் சாஷா. இந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவினர் புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பள்ளி. அந்தக் குழுவில் சாஷாவும் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் சமீபத்தில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு
சினிமா செய்திகள்

பூசையுடன் தொடங்கியது விஜய் 63

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் இன்று
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 இல் இணையும் இன்னொரு கதாநாயகன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 ஆவது படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ்
சினிமா செய்திகள்

சிம்புதான் அடுத்த சூப்பர்ஸ்டார் -ரசிகர்கள் கொண்டாட்டம்

நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் பாடல் குறுந்தகடை வெளியிட்டார். சீமான் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கொட்டுதயம், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன்,
சினிமா செய்திகள்

விஜய்தான் நம்பர் 1 ரஜினி அஜீத் நம்பர் 2 – சர்ச்சைக்கு விஜய் விளக்கம்

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமார்,அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பேசும் போது “விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்” என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்ஸி என்.ஆனந்து என்பவர் கையெழுத்திட்டு
சினிமா செய்திகள்

விஜய் அஜீத்துக்கு கஸ்தூரி அறிவுரை

விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் உலகறிந்த செய்தி. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு மோதலும் அதிகமாகிவிட்டது. நேற்று திடீரென தேவாங்கு அஜீத், ஆமை விஜய் ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. விஜய் ரசிகர்கள் அஜீத்தை தேவாங்கு என்று சொல்லியும் அஜீத் ரசிகர்கள் விஜய்யை ஆமை என்று சொல்லியும் டிரெண்ட் செய்தார்கள். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, அடப்பாவிகளா
சினிமா செய்திகள்

சர்கார் மற்றும் 2.ஓ படங்களுக்கு சரியான வசூல் இல்லை – நடிகர் பேச்சால் பரபரப்பு

ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கி தயாரித்திருக்கும் படம் உன் காதல் இருந்தால். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். அவருடன் லெனா, மபுள் சல்மான்,சந்திரிகா, காயத்ரி, மிதுன், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 10 அன்று சென்னையில் நடந்தது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் மன்சூரலிகான்