நடிகர் விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார். இந்தப் படம் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏராளமான
இயக்குநர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே இன்னொரு படத்தை அதிலும் பழைய தமிழப்படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது. அவை படம் வெளியான பின்பு வருகிற விமர்சனங்கள். . ஆனால், இந்த முறை விஜய்யை வைத்து அவர் இயக்கும் படத்தின் அற்விப்பு வந்தவுடனே, இது என்னுடைய கதை. அதை வைத்துத்தான் விஜய் படத்தை எடுக்கிறார் என்று கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர் அட்லீ மீது
மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.அப்படம் தளபதி 63 என்று அழைக்கப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். மற்றும், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து
நகைச்சுவை நடிகர் கருணாகரன் சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்தி தன் கருத்துகளை வெளியிடுபவர்.திரைத்துறை மட்டுமன்றி அரசியல் கருத்துகளையும் அவர் பதிவு செய்பவர். ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து
விஜய் இப்போது ஏ,ஜி,எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து சூப்பர்குட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜீத் இப்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரீப்பில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த படமும் போனிகபூர் தயாரிப்பிலேயே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சிக்காரர். தன்னை தமிழன் என்று பெருமைபடச் சொல்லிக் கொள்பவர். மறைக்கப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை உலகறியச் செய்யவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மன் கதையை வைத்ததாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டவர். அவர் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிறமொழிச் சொற்களையே பெயராக வைப்பதற்குக் கண்டனங்கள் குவிகின்றன. இன்று ரஜினியை வைத்து அவர் இயக்கும் படத்தின்
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், விவேக், யோகி பாபு,
விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார் என்று மார்ச் 21 அன்று அறிவித்தார்கள். இந்தப்படம் 2019 தீபாவளி நாளில் திரைக்கு வரும்
மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு
விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம்




















