நடிகர் நாசரின் மகன் பைசல் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலையுடன் நேரம் செலவிட்டு வந்தார். இப்போது பைசல் நல்ல
நடிகர் ரமேஷ்கண்ணாவின் மகன் ஆர்.எஸ்.ஜஸ்வந்த்கண்ணன் கே.பிரியங்கா திருமணம் இன்று (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். மணமகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன், விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நவம்பர் 6 தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்விளைவாக படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
சர்கார் படத்துக்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அப்படம் பற்றிய முழுவிவரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் …. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை
கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப்
இன்று (நவம்பர் 13 ) காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள்
Sarkar – Simtaangaran Video , Vijay , A .R. Rahman ,A.R Murugadoss
நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வெளியானது விஜய் நடித்த சர்கார் படம். இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல்நாளில் மட்டும் முப்பத்தியொரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் நாள் அது இருபத்துஇரண்டு கோடியாகக் குறைந்திருக்கிறது. மூன்றாம்நாளில் மேலும் குறைந்து பத்துகோடியே அறுபது இலட்சம் மட்டும் வசூல் செய்ததாம். நான்காம் நாளில் ஒன்பது கோடி வசூல் என்றும் ஐந்தாம்
சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்ததால்,இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் வைக்கப்படுகிறது. பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது என்று அறிவித்தார்கள். அதன்பின் எல்லாம் சுபம் என்று அனைவரும் சொல்லிவிட அமைதி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு சர்கார் படக்குழுவினர் வெற்றிக்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த ‘சர்கார் ‘ திரைப்படம் நவம்பர் 6 தீபாவளியன்று வெளியானது. தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அது அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ஆளும் அதிமுக கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை படத்தின் வில்லி





















