Home Posts tagged Vijay (Page 35)
சினிமா செய்திகள்

வெறுப்பைக் கக்கிய அஜீத் ரசிகர்கள் அன்பைக் கொட்டிய விஜய் ரசிகர்கள் – ட்விட்டர் பரபரப்பு

அடிக்கடி விஜய் அஜீத் ரசிகர்கள் சண்டை நடக்கும். அதுவும் சமூக வலைதளங்கள் பிரபலமானதும் அது அதிகமாகிவிட்டது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக
சினிமா செய்திகள்

தரணி ஆள வா தளபதி – விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அழைப்பு

ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதையொட்டி அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியாகவிருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திரைப்படங்களுக்கு வடிவமைப்பு செய்யும் கிளிண்டன் என்பவர், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எல்ல்லோரும் பயன்படுத்துகிற மாதிரியான ஒரு வடிவமைப்பை
சினிமா செய்திகள்

விஜய் படத்தின் விலை – அதிர்ச்சியடைந்த நிறுவனங்கள்

ரஜினி கமல் விஜய் அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ஓடி சம்பாதிப்பதைவிட தொலைக்காட்சி மற்றும் இணைய உரிமைகளில் அதிகம் சம்பாதிக்கின்றன. இதனாலேயே அந்த நடிகர்கள் அதிகச் சம்பளம் கேட்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான்
சினிமா செய்திகள்

விஜய் போல் இமிடேட் சந்தானம் படத்துக்கு எதிர்ப்பு

நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஜய் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து ராதாரவி, ரேகா, யோகி பாபு, மனோபாலா, சந்தானபாரதி, நமோநாராயணா, ஸ்டண்ட்சில்வா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்பார்வை வெளியாகியிருக்கிறது. இதில், சந்தானம் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று
சினிமா செய்திகள்

விஜய் 64 பற்றி வெளிவந்திருக்கும் முதல் அதிகாரப்பூர்வ செய்தி

சர்கார் படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். தளபதி 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார். அவருடன் ஐசரிகணேஷும்
சினிமா செய்திகள்

நள்ளிரவில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தளபதி 63 பட தகவல்

சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தளபதி 63 என்று தற்போதைக்கு அழைக்கப்படும்
சினிமா செய்திகள்

விக்ரம் மகன் துருவ்வின் இரண்டாவது படம் முடிவானது

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் சுமார் ரகப்படம் என்றும் இது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு படத்தை ஒப்பந்தம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த தேவி 2 வெளியாகிவிட்ட பின்பும்
Uncategorized

தேவி 2 – திரைப்பட விமர்சனம்

தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்
சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் ஷங்கர் விஜய் கூட்டணி – கமல் அதிர்ச்சி

இயக்குநர் ஷங்கர் இப்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது. அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள். இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம்.
செய்திக் குறிப்புகள்

விஜய் என்று பெயர் வைத்தாலே வெற்றி – அஜித் ரசிகர் ஜெய் அதிரடி மாற்றம்

சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட கதாநாயகி) அதுல்யா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்பபடத்துக்கு இசை:சித்தார்த், ஒளிப்பதிவு :ஜீவன், தயாரிப்பு&இயக்கம் :எஸ்.ஏ .சந்திரசேகரன் . இப்படத்தின்