Home Posts tagged Sivakarthikeyan (Page 22)
சினிமா செய்திகள் நடிகர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம்
விமர்சனம்

கனா – திரைப்பட விமர்சனம்

ஒரு ஏழை விவசாயி மகள் பெரும்பணக்கார விளையாட்டான மட்டைப்பந்தாட்ட வீராங்கனையாக உருவெடுத்து இந்திய மகளிர் மட்டைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து வெற்றி பெற எண்ணுகிறார் அது நடந்ததா? இல்லையா? என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடைக்குள் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கனா. சொந்த அப்பா இறந்த துக்கத்திலும் கூட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்குமளவுக்கு தீவிர
சினிமா செய்திகள்

துப்பாக்கிமுனையை தூக்குங்கள் – ஹீரோக்கள் தரும் நெருக்கடியால் பரபரப்பு

தினேஷ்செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள துப்பாக்கிமுனை படம் டிசம்பர் 14 அன்று வெளியானது. தமிழகமெங்கும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். இப்படம் வெளியானதும் நல்ல விமர்சனங்களை மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்றதாம். வெள்ளி,சனி,ஞாயிறு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய இந்தப்படம் வார நாட்களில்
Uncategorized சினிமா செய்திகள்

கனா படநிகழ்வில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவில்லை. ஏன்?

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன்,இளவரசு,முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 14 மாலை நடைபெற்றது. கனா, இது நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு
சினிமா செய்திகள் நடிகர்

நடக்கும் குழப்பத்துக்கு தனுஷ் காரணமா? – விஷ்ணுவிஷால் கருத்தால் பரபரப்பு

தமிழ்த்திரையுலகம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. அதற்குக் காரணம். டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’
சினிமா செய்திகள்

ஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்

2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களுடன் சர்வதேச திரைப்பட விழா

59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார
சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்  ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆகிறார் இயக்குநர் பொன்ராம்

இயக்குநர் பொன்ராம் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அண்மையில் அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா வெளியானது. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி ஒரு தகவல் உலாவருகிறது. அடுத்த படத்தை அவர் இயக்கவில்லை. தயாரிக்கிறார் என்று சொல்கிறார்கள். உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசுதங்கம் படத்தை இயக்கிய தளபதிபிரபு இயக்கும் புதிய படத்தை பொன்ராம் தயாரிக்கவிருக்கிறார்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடம் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் படமொன்றிலும் இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ்