Home Posts tagged Sivakarthikeyan (Page 25)
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் பட நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் புதியபடம் தொடங்குவது எப்போது? – புதிய தகவல்கள்

சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். படத்தில் அவர் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இந்தப் படத்தை முடித்தபின், இன்று நேற்று நாளை
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயனைக் கலங்க வைத்த ரசிகர்

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி கதாநாயகன் என்கிற கவுரவத்தைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்டிருந்தாலும் அவருக்கு ஆறாத மனக்குறை உண்டு. அவருடைய வெற்றியைப் பார்த்துப் பூரித்துப்போக அவருடைய தந்தை இல்லையே என்பதுதான் அந்தக்குறை. தந்தையை நினைத்து பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட நிஅக்ழ்வுகளும்
சினிமா செய்திகள்

வேலைக்காரன் படத்துக்கு ஐந்து விருதுகள்

24 ஏஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2017 டிசம்பர் 22 ஆம் நாள் வெளியான திரைப்படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, விஜய்வசந்த் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்று பரவலான பாராட்டைப் பெற்ற அந்தப் படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்திருக்கின்றன. அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டெக்கோஃபெஸ் 2018
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 ஏஎம் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன்,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2017 ஜூன் மாதம் தொடங்கியது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 17)
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று, படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் வெளியிடவிருக்கிறார்கள். பொன்ராம் படத்தைத் தொடர்ந்து