Home Posts tagged Sivakarthikeyan (Page 21)
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படம் தற்போதைய நிலை இதுதான்

இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில்
கட்டுரைகள்

ஏழாண்டுகளில் சிகரம் எட்டிய சிவகார்த்திகேயன் – பிறந்தநாள் சிறப்பு

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது. இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த
சினிமா செய்திகள்

அஜீத் சிவகார்த்திகேயன் மோதல் நடக்குமா?

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படப்பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தயாராகியிருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 2,2019) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தப்படத்துக்கு முதலில் ஜித்து ஜில்லாடி என்று பெயர்
சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் இதுதான்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தயாராகியிருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 2,2019) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப்படத்துக்கு முதலில் ஜித்து ஜில்லாடி என்று பெயர்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட வெளியீட்டு தேதி இதுதான்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜித்துஜில்லாடி. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின். முதல்பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இன்றுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத். தேதி பற்றிய
செய்திக் குறிப்புகள்

கனா இலாபகரமான படம் – சிவகார்த்திகேயன் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்த இந்தப் படம் கடும் போட்டிக்கு இடையே வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிவகார்த்திகேயன், சத்யராஜ்,
சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் சிவகார்த்திகேயன் பட முதல்பார்வை எப்போது?

சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த 2018-ம் வருடத்தில் ஒரு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என்று பல முயற்சிகள் செய்திருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கையைக் கொண்டுதான், நல்ல நல்ல முயற்சிகளைச் செய்யத்
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் உடன் ஒரு சந்திப்பு

பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக