Home Posts tagged Santhosh Narayanan
சினிமா செய்திகள்

ஏறி அடித்த தனுஷ் இரசிகர்கள் – உலக சாதனை படைத்த ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.ரகுமான் சந்தோஷ் நாராயணன் கூட்டணி – முதல்பாடல் வெளியீடு

ஏ.ஆர்.ரகுமான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீனக் கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில்,பாடகி தீ குரலில் மற்றும் கவிஞர் அறிவு வரிகளில் பாடல் வெளியாகியுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் காக்காமுட்டை
விமர்சனம்

பாரிஸ் ஜெயராஜ் – திரைப்பட விமர்சனம்

வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சந்தானம்.அவர் பெயர்தான் பாரிஸ் ஜெயராஜ். அவருக்கு, நாயகி அனைகா சோட்டி மீது காதல். சில பல போராட்டங்களுக்குப் பின் அவரும் சந்தானத்தைக் காதலிக்கிறார்.  இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் கண்டிராத ஒரு விநோத சிக்கல் அந்தக்காதலுக்கு வருகிறது. கடைசியில் என்னவாகிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். சென்னைத்
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் முதல்பார்வை – இரசிகர்கள் கொண்டாட்டம்

சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது.  இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரொனாவுக்குப் பின்னர் தொடங்கியது. நாயகியாக அனைகா நடிக்கிறார். வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப்படத்தை
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி யோகிபாபு நடித்த வெள்ளை யானை – தீபாவளி வெளீயீடு

மார்ச் மாதக் கடைசியில் திரையரங்குகள் மூடப்பட்டன. இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இதனால்,நவம்பர் 14 அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையையொட்டி சில் புதிய திரைப்படங்கள் வெளியாகவிருக்க்கின்றன என்று
விமர்சனம்

ஜிப்ஸி – திரைப்பட விமர்சனம்

மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்லிக் கொண்டு அதற்கு நேரெதிராக எல்லாவற்றையும் மத அடிப்படையில் அணுகும் ஆபத்தான போக்கில் இந்தியா இருக்கும் நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை ஓங்கிச் சொல்ல வந்திருக்கிறது ஜிப்ஸி. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து அப்பாவுக்கும் இஸ்லாமிய அம்மாவுக்கும் பிறந்த குழந்தை ஜிப்ஸி. பாகிஸ்தான்காரர்கள் போட்ட குண்டில் பெற்றோர் இறந்துவிட
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. பா.இரஞ்சித்தே தயாரிக்கும் அந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலையரசன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன்
சினிமா செய்திகள்

தனுஷ் 41 படப்பிடிப்பு தொடங்கியது

தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.  படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாகத்
சினிமா செய்திகள்

பார்த்திபனின் முடிவு தவறானது – வருந்தும் விநியோகஸ்தர்கள்

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும்