2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு
நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஜினியின் 169 ஆவது படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இதுதான் வெளிவந்துள்ள அறிவிப்பு. இதற்குப் பின்னால் வெளிவராத பல செய்திகள் இருக்கின்றனவாம். அவை என்ன? ரஜினியின் 169 ஆவது படத்துக்காக சுமார் ஒருடஜன் இயக்குநர்களிடம் கதை
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 169 ஆவது
நடிகர் தனுஷ் மணமுறிவுச் செய்தி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷின் மனைவி மட்டுமின்றி ரஜினிகாந்த்தின் மகள் என்பது கூடுதல் பரபரப்புக்குக் காரணமாகிவிட்டது. இந்தத் தகவல் வெளியானதிலிருந்து திரையுலகினர் அனைவருமே அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசப்படுவதில் சில புதிய தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பே மனைவியைப் பிரியும் முடிவை
நடிகர் தனுஷ் , நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், சனவரி 17, 2022 இரவு தனித்தனியாக வெளியிட்டுள்ள
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே, அமிதாப் பச்சன் நடித்த ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கிய பால்கி, தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சுப்:
பாரதிராஜா,வசந்த்ரவி,ரவீனாரவி,ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு தர்புகாசிவா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை ஆர் ஏ ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடமிருந்து வாங்கி விக்னேஷ்சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தைச் சில நாட்களுக்கு முன்பு
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி வந்திருக்கும். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக் கொண்டு வெளியான இந்தப் படத்துக்கு
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம். அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு வந்தது. இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அப்படத்தை
தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி. இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது. தீபாவளி வாரத்திலான கணக்கெடுப்பில், வழக்கமாக 1100 என்கிற






















