Home Posts tagged rajinikanth (Page 9)
சினிமா செய்திகள்

நீதிமன்ற நிகழ்வுகளில் நடந்த தவறால் வந்த பொய்ச்செய்தி – இயக்குநர் ஷங்கர் விளக்கம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சட்டப்படி செல்லாது, நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை
சினிமா செய்திகள்

கதைத் திருட்டு சிக்கல் – பத்தாண்டுகளாகத் தப்பிய ஷங்கர் இப்போது மாட்டிக்கொண்டார்

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. 2010 அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் வெளியானது.அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு
சினிமா செய்திகள்

ரஜினியுடன் ராணா கமலுடன் பஞ்சதந்திரம் 2 – கே.எஸ்.ரவிக்குமார் தகவல்

2000 ஆம் ஆண்டு வெளியான தெனாலி படத்துக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படம் கூகுள் குட்டப்பன். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழாக்கம் இது. சபரி , சரவணன் ஆகிய இருவர் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். படத்தில் நாயகனாக பிக்பாஸ் தர்ஷனும் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியாவும்
சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14 முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14
சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் இரத்து – பரபரக்கும் 3 காரணங்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14 முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14
சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி – நடிகர் விஸ்வந்த் நெகிழ்ச்சி

தடையறத் தாக்க,அட்டகத்தி, கபாலி, ஓநாய்கள் ஜாக்கிரதை, ஸ்கெட்ச், சண்டக்கோழி2 உட்பட பல படங்களில் குறிப்பிடத் தகுந்த வேடங்களில் நடித்திருப்பவர் விஸ்வந்த். இவர் இப்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். கொரோனாவுக்குப் பிறகு நேற்று முன் தினம் தொடங்கிய அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கே அவருக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள நடந்தனவாம். அவை பற்றி அவர்
சினிமா செய்திகள்

ரஜினி பிறந்தநாளையொட்டி சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
Uncategorized சினிமா செய்திகள்

டி.ஆர் பணம் கொடுத்தார்! ரஜினி ஓட்டுப்போடவராதது ஏன்? பாரதிராஜா நீக்கமா? – இராதாகிருஷ்ணன் பேட்டி

2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் 1,050 வாக்குகள் பதிவானது. நவம்பர் 23 ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில்,
சினிமா செய்திகள்

கதைத்திருட்டு சிக்கல் – ஷங்கரின் எண்ணத்துக்குப் பேரிடி

2010 அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. 2010 அக்டோபரில் எந்திரன் படம் வெளியானதும்,அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ‘எந்திரன்’ திரைப்படத்தின்
சினிமா செய்திகள்

ரஜினியே ஒப்புக்கொண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு இரத்தானது ஏன்? – புதிய தகவல்கள்

ரஜினியின் 168 ஆவது படமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்கு டி.இமான்