Home Posts tagged Manirathnam (Page 10)
சினிமா செய்திகள்

ரஜினி கலகல பேச்சு கமல் பாடல் – இளையராஜா 75 விழா சுவாரசியங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. 2 ஆவது நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 3,2019) இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள்
சினிமா செய்திகள்

அடங்கமறு வெற்றியால் ஜெயம்ரவிக்குக் கிடைத்த உடனடிப் பலன்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார். அதனால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் அடுத்தும் பல நடிகர்களை வைத்துப் படமெடுக்கவிருக்கிறார்
சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் ஐஸ்வர்யாராய் கீர்த்திசுரேஷ்

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்தப்படமும் பல நடிகர்கள் நடிக்கும் படமாகவே உருவாகவிருக்கிறதாம். பல நடிகர்கள் என்றதுமே இது பொன்னியின்செல்வன் கதை என்கிற செய்திகள் வருகின்றன. இந்தப்படத்தில் நடிக்க விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரிடம் பேசியிருக்கிறார் மணிரத்னம். நாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேசி அவரையும்
சினிமா செய்திகள்

பிரசாந்தின் ஜானி பட டீசரை மணிரத்னம் வெளியிட்டது ஏன்?

புதுஇயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் படம் ஜானி. இந்தப்படத்தை ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர்தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் பிரசாந்துடன் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 27 அன்று இப்படத்தின் டீஸரை இயக்குநர் மணிரத்னம்
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு தனுஷ் படங்கள் போட்டா போட்டி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோரின் தோற்றங்களையும் படத்தில் அவர்களுடைய பாத்திரத்தின் பெயர்களையும், ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் அடுத்து சிம்புவின் தோற்றம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்
சினிமா செய்திகள் நடிகை

மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஓவியா

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ்ஹைதாரி,பிரகாஷ்ராஜ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோசுசிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பல நாட்கள் நடந்தது. இப்போது துபாய் போயிருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஏற்கெனவே
சினிமா செய்திகள் நடிகர்

படப்பிடிப்புத் தளத்துக்கு அதிகாலையில் வந்து அசத்திய சிம்பு

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி உட்பட ஏராளமானோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துபாயில் நடக்கிறது. துபாய் செல்வதற்கு முன்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது. கடப்பாவிலிருந்து சுமார் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் பல நாட்கள் படப்பிடிப்பு
Uncategorized

தமிழில் செக்கச் சிவந்த வானம், தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா?

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ்,