Home Posts tagged Karthick Subburaj
சினிமா செய்திகள்

ரஜினியின் மதிப்பு இவ்வளவுதான் – அதிர வைக்கும் கணக்கு

ரஜினி நடித்த தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் விடுமுறை நாட்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விடுமுறைநாட்கள் இருந்ததால் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி படம்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், பொங்கல் விடுமுறை வெளியீடு ஆகிய பல விசயங்கள்
சினிமா செய்திகள்

பேட்ட வெற்றி கோவாவில் கரைபுரண்ட உற்சாகம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி சிம்ரன் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த பேட்ட படம், பொங்கல் நாளையொட்டி சனவரி 10 அன்று வெளியானது. அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பெரிய அளவில் வசூலும் செய்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இளமையான ரஜினியைப் பார்க்க முடிந்தது என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தப்பட வெற்றி காரணமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை
சினிமா செய்திகள்

பேட்ட விஸ்வாசம் படங்களில் அதிக வசூல் எதற்கு? திரையரங்குக்காரர் அறிவிப்பால் சர்ச்சை

சனவரி 10,2019 அன்று ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜீத் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான நாள் முதல் இவ்விரு படங்களுக்கிடையே எந்தப்படம் அதிக வசூல் செய்தது? என்கிற விவாதங்கள் காரசாரமாக நடந்துவந்தன. பேட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் சொன்னது. உடனே விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னது.
சினிமா செய்திகள்

ரஜினி படத்துக்கு பாதிப்பு – கொந்தளித்த விஷால்

தமிழ்த் திரையுலகம் திருட்டு விசிடியால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இதனை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும் அன்றே, அதன் திருட்டு டிவிடி வெளியாகிவிடுகிறது. மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு
விமர்சனம்

பேட்ட – திரைப்பட விமர்சனம்

2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

மலேசியாவில் பேட்ட எவ்வளவு வசூல் செய்யும் தெரியுமா? – அதிர வைக்கும் விநியோகஸ்தர்

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவைத் தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியைக் கண்டு உலக மக்கள் பலரும்
சினிமா செய்திகள்

பேட்ட பட விவகாரம் – தேம்பியழுத கார்த்திக்சுப்புராஜ்

பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் முன்னோட்டங்களில் வரும் வசனங்களால் ரஜினி அஜீத் ரசிகர்களிடம் மோதல் உருவானது. 2018 டிசம்பர் 28 ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியானது. விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் 30 ஆம் தேதி வெளியானது. பேட்ட முனோட்டத்தில் ரஜினி, ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’
சினிமா செய்திகள்

ரஜினியின் பேட்ட படத்தைக் கைப்பற்றியது உதயநிதியின் ரெட்ஜெயண்ட்

தமிழின் மிகப்பெரிய படம் 2.ஓ. அப்படம் நவம்பர் 29 அன்று வெளியானது. அப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேட்ட. இந்தப்படம் 2019 பொங்கல்நாளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும்
சினிமா செய்திகள்

சர்கார் போன்றே விமர்சனத்தை சந்திக்கும் பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் மரண மாஸ் என்கிற பாடல் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வெளியானது. அனிருத் இசையில் உருவான அந்தப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அந்தப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பாடல்வரிகள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. பாட்டு மாஸ், வரிகள் மரணம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. நல்ல மெட்டு தாளம் ஆகியன
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினிக்கு காவல்துறை பாதுகாப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில