Home Posts tagged Kadaikutty Singam
செய்திக் குறிப்புகள்

குலுமணாலி நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி – படக்குழுவினரும் தவிப்பு

நடிகர் கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதை பற்றி நடிகர் கார்த்தி
சினிமா செய்திகள்

கடைக்குட்டி சிங்கம் படத்தின் இலாபம் எவ்வளவு?

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அவருடைய தம்பி கார்த்தி நாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் ஜூலை 13 அன்று வெளியானது. அந்தப்படம் வெளிவருவதற்கு முந்தைய நாள் தமிழ்ப்படம் 2 வெளியானது. தமிழ்ப்படம் 2 படம் வெளியாவது கடைக்குட்டி சிங்கம் குழுவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதைப் பொய்யாக்கி இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். குடும்பத்தோடு பார்க்கிற படம் என்கிற
சினிமா செய்திகள் நடிகர்

ஏ.ஆர்.ரகுமானைப் பின்பற்றிய சூர்யா

ஜூலை 13 அன்று வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன்,சத்யராஜ், பொன்வண்ணன்,சரவணன்,சூரி,மாரிமுத்து,இளவரசு, ஸ்ரீமன்,மனோஜ் குமார்,நாயகி சயீஷா,பிரியா பவானி ஷங்கர்,அர்த்தனா பினு, பானுப்ரியா,மௌனிகா,ஜீவிதா, இந்துமதி,கலைஇயக்குநர் வீரசமர்,எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான்
செய்திக் குறிப்புகள்

எங்களால் இது நடந்தது – கார்த்தி படக்குழு பெருமிதம்

இந்தியா முழுக்க நடைபெற்றுவரும் சுமையுந்து வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயப் பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து
செய்திக் குறிப்புகள்

சூர்யாவுக்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு

கார்த்தி, சாயிஷா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை துணை குடியரசுத் தலைவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “ இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக
விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் – திரைப்பட விமர்சனம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி, உழவுக்கும் உறவுக்கும் வந்தனம் செய்வோம் என்கிறார் பாண்டிராஜ். இரண்டு மனைவிகள் ஐந்து பெண் குழந்தைகள் என்று வாழும் பெரிய குடும்பஸ்தர் சத்யராஜூக்குக் கடைசியாக கார்த்தி பிறக்கிறார்.அவர்தான் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி. படத்தின் பெயருக்கு நியாயம் செய்தாயிற்று. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத அவர் பேராசையுடன் விவசாயம்
சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கியது தமிழ்ப்படம் 2 – ஜூலை 12 இல் வெளியாகுமா?

கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. விரைவில் வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்த கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 என்று ஜூலை 9 மதியம் அறிவித்தார்கள். அப்படத்தின் வெளியீட்டுத்தேதியை அறிவித்த கொஞ்ச நேரத்தில் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதி
செய்திக் குறிப்புகள்

கடைக்குட்டி சிங்கத்தில் கலக்கப்போகும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தனுஸ்ரீ மற்றும் தேஜ் ஆகிய குழந்தைகளை மறக்க முடியாது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ்க் குடும்பங்களின் செல்லப்பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர்.
சினிமா செய்திகள் நடிகர்

விளக்கை அணைத்து சூர்யாவை வெளியேற்றிய தியேட்டர்

நடிகர் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர்