September 21, 2026
Home Posts tagged Kadaikutty Singam (Page 2)
சினிமா செய்திகள் நடிகர்

இருமொழிப் படம் குறித்து கிளம்பிய வதந்தியும் கார்த்தியின் விளக்கமும்

நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் ரவி உடுகுலா. ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரவு உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும்,