Home Posts tagged G.V.Prakash (Page 7)
செய்திக் குறிப்புகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி இப்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது. அந்தப் புதியபடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான
விமர்சனம்

சூரரைப் போற்று – திரைப்பட விமர்சனம்

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார். 29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார். முதலில் விவசாயம் அதன்பின்
செய்திக் குறிப்புகள்

சூர்ரைப்போற்று படத்தைப் பார்க்கத் தூண்டும் 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள். இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத்
சினிமா செய்திகள்

தனுஷ் படத்துக்காக செல்வராகவன் புதிய கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதன்பின் செல்வராகவன், தனுஷை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாம். கதை திரைக்கதையை இறுதி செய்துவிட்டார்களாம். அதனால் அடுத்தடுத்த பணிகளும் ஆரம்பமாகிவிட்டதாம். செல்வராகவன் தொடக்கத்தில்
சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் முதல்பார்வை வெளியானது

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ்
சினிமா செய்திகள்

ராஜீவ்மேனன் இயக்கும் அடுத்த படம்

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கும் ராஜீவ்மேனன், 23 ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கியுள்ளார்.  1997 இல் பிரபுதேவா கஜோல் அரவிந்தசாமி உள்ளிட்டோர் நடித்த மின்சாரக்கனவு, 2000 ஆம் ஆண்டில், அஜீத் மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அதன்பின் 2019 இல் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
சினிமா செய்திகள்

சர்ச்சைப் படத்தின் உரிமை – ஜி.வி.பிரகாஷ் முயற்சி

தெலுங்கில், ரவிகாந்த் இயக்கத்தில் இணைய தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’. இப்படத்தை நடிகர் ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இதில் சித்து ஜொன்னலகட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சீரத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் என்பதைக் கதைக்கருவாகக் கொண்ட
சினிமா செய்திகள்

அடுத்த ட்வீட்டில் தனுஷைப் பாராட்டிய சேரன் – இரசிகர்கள் மகிழ்ச்சி

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ளார். நடிகர் ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஜெயில் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்’
சினிமா செய்திகள்

தனுஷை மறந்த சேரன் – இரசிகர்கள் கேள்வி

2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.இப்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்போது அவர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ்